2018 May 21

தினசரி தொகுப்புகள்: May 21, 2018

புதுவை கம்பன் உரை

https://www.youtube.com/watch?v=PPFukGICqjo&feature=youtu.be கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி புதுவை கம்பன் கழகத்தில் பேசிய உரை, ஒலிவடிவம். கம்பன்கழக அமைப்பாளர்களுக்கும், அழைப்புவிடுத்த அரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அங்கே வந்து தங்கி ஓரு மகிழ்ச்சியான விழாநாளாக ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி http://jeyamohanav.blogspot.in/2018/05/kamban-pondy-2018may13.html?m=1

பட்டாபி, ஜெகன்,ஓ.பி.குப்தா

விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் பட்டாபி திருவாரூரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருண்மொழியின் உறவினரான வீரபாண்டியன் பட்டுக்கோட்டையில். இருவரும் தொலைபேசித்துறை ஊழியர்கள். தீவிரமான தொழிற்சங்கவாதிகள். அவ்வாறுதான் அவர்களுடன் பழக்கம். நானும் அப்போது தொழிற்சங்கத்தில் இருந்தேன் என்.எஃப்...டி.இ. இந்திய ...

முடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை

சமீபத்திய  கதைகளில், அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில்,  கவனிக்கதக்க  கதையாக முடிவின்மையில்  நிகழ்பவையை   சொல்லலாம்.  தேர்ந்த  எழுத்தாளனின் கதை போல பிசிறில்லாமல்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால்  சிக்கலான   உள்முடிச்சுகளை  கொண்டுள்ள  இந்தகதையை  விஷால்ராஜா  எழுத  எத்தனை  நாட்கள்  காத்திருந்தார்  என ...

இரு முதற் கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் சார்!   வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் தளத்தில் வௌியான அனேகக் கட்டுரைகளை படித்திருப்பேன். 'ஏழாம் உலகம்' நாவல்...