Daily Archive: May 20, 2018

பாவண்ணனைக் கொண்டாடுவோம்!

அன்புள்ள ஜெமோ,   வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் துணைவியார், குழந்தைகள் நலம் தானே.   அன்பு நண்பர் பாவண்ணனுக்கு நடைபெறும் இவ்விழாவில் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.   அழைப்பிதழ் விவரங்களைத் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.   அழைப்பிதழ் கீழே.   அன்புடன், பி.கே. சிவகுமார்     அன்புள்ள சிவக்குமார்   நலம்.   பாவண்ணன் என் இருபத்தைந்தாண்டுகால நண்பர். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108954

தழலெழுகை

      எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவாழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே போர் சூழ்கிறது. அத்தருணத்தில் நிகழும் அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்   ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109314

பாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ   மனுஷ்யபுத்திரனின் இந்த பேட்டியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பாலகுமாரனின் மறைவை ஒட்டி உருவான ஒரு எதிர்ப்பை இப்படி பதிவுசெய்கிறார். சிற்றிதழ்சார்ந்தவர்களின் இந்த வன்மத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் குரல் இதில் என்ன?   அருண் மகாதேவன் அன்புள்ள அருண்   முதலில் இந்தச்சிற்றிதழாளர்கள் யார்? என்ன சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறார்கள்? சிற்றிதழிலக்கியம் வழியாக எவ்வளவுகாலம் வாழ்ந்திருக்கிறார்கள்? என்ன எழுதிச் சாதித்திருக்கிறார்கள்? கேரளத்தில் ‘எனது நக்சலைட் கால வாழ்க்கை’ என தன்வரலாறு எழுதாத இலக்கியவாதிகள் மிகச்சிலரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109364

மெலட்டூர் -கடிதங்கள்

மெலட்டூர் பாகவதமேளா மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்   அன்புமிக்க ஜெயமோகன்.   மெலட்டூருக்கு நீங்கள் வருவதாக தகவல் கிடைத்த நேரம் இரவு 12 தொடங்கிவிட்டது. அந்தச் செய்தியே எங்களுக்கு புதிய அதிகாலையைத் தொடங்கிவைத்துவிட்டது. உங்களைச் சந்திக்கப் போகிறோமென்ற தகவலை நானும் நண்பர் ஆடலரசனும் பகிர்ந்துகொண்டபோது பேசிய விஷயங்களை தங்களை சந்தித்ததுபோலாகிவிட்டது. ஏறக்குறைய முப்பதுவருடத்திற்கு முந்தைய உங்கள் கடிதங்களை கண்முன் நிறுத்திப்பார்த்தேன். அந்தக்காலத்தில் உங்கள் மீதான பிரமிப்பு உங்கள் அருகிலிருந்து பேசும்போதும்கூட அகலவில்லை இப்போதும். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109288

காடு -கடிதம்

  அன்புள்ள ஜெ ,   காடு மீது எப்போதுமே காதலுண்டு எனக்கு . அதனாலோ என்னவோ என் குழந்தைக்கு  “ஆரண்யா” என்று பெயரிட்டேன் . என் தந்தையின் சொந்தகிராமம் வனங்களால் சூழ்ந்தது .என் சிறு பிராயத்தின் அழகான பிரயாணங்கள் காட்டு வழிப்பாதையிலே கடந்ததுண்டு .   உண்மையில் ஒரு தவம் போலவே “காடு “நாவலை படிக்கத்தொடங்கினேன். என் அப்பம்மா தன் சின்ன வயதில் ஏதேனும் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கையில் பூஜை செய்து அக்கம்பக்கம் உள்ளோருக்கு நைவேத்தியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109387