2018 May 10

தினசரி தொகுப்புகள்: May 10, 2018

கெடிலநதிக்கரை நாகரீகம்

இனிய ஜெயம் முன்பே சிலவருடங்களாக உங்களை   தொலைபேசி வழியே அறிந்திருந்தாலும் உங்களை முதன்முதலாக பார்த்தது இரண்டாயிரத்து எட்டு சிதம்பரம் நாட்யாஞ்சலி விழாவில்தான் . அதன் பிறகும் முக்கியமான ஒன்று உண்டு. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ...

நதிக்கரை இலக்கியவட்டம்

திருவாரூர் மையநூலகத்தில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் மாதந்தோறும் இலக்கியக் கூடுகை ஒன்றை ஒருங்கிணைத்துவருகிறார். நதிக்கரை இலக்கியவட்டம் என்ற பேரில். இதுவரை இரு கூடுகைகள் நடந்துள்ளன. வரும்  ஞாயிறன்று (13.05.18) நடைபெறவிருக்கிறது. “சிறுகதைகள் சார்ந்த விவாதமாக...

ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்

இனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,   மனதில் ஒரு தேடல் கடந்த குதூகலம் நிறைந்திருந்தாலும், இக்கடிதத்தை  ஒரு சமநோக்கு மனநிலையில் எழுத முற்படுகிறேன். ஊட்டி காவிய முகாம் எனும் வருடாந்திர பெருநிகழ்வு இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி....

ஊட்டி முகாம் -கதிரேசன்

அன்புள்ள ஜெ   சென்ற ஆண்டு அறிமுக வாசகர். இந்த ஆண்டு இளம் வாசகராக உயர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கியவுடன் பெய்த கனமழையோடு மனமும் உருகி  விழாவுக்காக தயாராகிவிட்டது.   காலையில் ஊட்டி வந்திறங்கியவுடன் .உடல்...

ஊட்டி -விஜயலட்சுமி

எனது வாழ்வின் மிகச் சிறந்ததும் மதிப்பிடமுடியாததுமான ஒரு தருணத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி.மிக சாதாரணமான தங்களுக்கு அநேகமுறை பழகிப்போன வார்த்தையாயினும் என்னளவில் இந்த காவிய முகாமின் முக்கியத்துவம் விவரிக்க இயலாதது. எனது  சிறிய வயதில்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-47

பகுதி பன்னிரண்டு : இறைப்பாடல் முதற்கதிர்ப்பொழுதில் இளைய பாண்டவனாகிய அர்ஜுனன் நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவர் தங்கியிருந்த சிறுகுடிலை நோக்கி சென்றான். வானம் ஒளிகொண்டிருந்தாலும் நிழல்கள் கூர்கொள்ளத் தொடங்கவில்லை. இலைப்பரப்புகள் அனைத்தும் தளிர்மென்மை காட்டின. சுனைச்சுழிகளும்...