Daily Archive: May 8, 2018

அ.கா.பெருமாள்:குமரி

நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன், ஒரு உதவி. நானும் கன்னியாகுமரிக்காரன்தான். திடீர் என்று கன்னியகுமாரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவல். அனேகமாக உங்கள் வலை பக்கத்தை படித்தபிறகு. இல்லை வணங்கான் கதையை படித்த பிறகு என்று நினைக்குறேன். ஐயா மார்சல் நேசமணி காங்கிரஸ் காரர் என்று ஒரு வெறுப்பில் அவரை பற்றி அதிகம் தெரியாமல் இருந்து வந்தேன் .உங்கள் வணங்கானை படித்த பின்பு தான் ஒரு ஞானம். சொந்த மண்ணின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலேயே ஏதேதோ ஊரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108682

செல்லப்பா நினைவுப்பதிவு -அ.ராமசாமி

1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை. உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான் அ.ராமசாமி எழுதும் நினைவுப்பதிவுகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108895

மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்

  மெலட்டூர் பாகவதமேளா சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி காவிய முகாமில் அ.கா.பெருமாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது  அவரது ஆய்வுப்பணி குறித்து சொன்னார். உரையாடல் மரபார்ந்த நிகழ்த்து கலைகள் குறித்த ஆவணப்படம் எடுப்பது சார்ந்து. அ.கா.பெருமாள் அவர்கள் மரபும், சாதியும் உருவாக்கி பேணிவந்த கலைவடிவங்கள் குறித்து அறிந்த அறிஞர்களில் முதன்மையானவர். அவற்றின் இயல்பும், போக்கும் அறிந்தவர். அந்த உரையாடல் வழியாக ஒரு புரிதல் உருவாகியது. அப்புரிதலை அனுபவமாகக் கொண்ட இடமாகத்தான் மெலட்டூர் பாகவத மேளா எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108997

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45

பகுதி பதினொன்று : முழுமை நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே, இனி ஆணை என்ன?” என்றான். சலிப்புடன் கையை வீசி யமன் “என் சொற்களனைத்தும் முடிந்துவிட்டன என்னும் நிலையை அறிகிறேன். இனி நான் அறியவோ, உணரவோ ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் கிளம்பலாமே?” என்றான் ஓங்காரன். சீற்றத்துடன் தலைதூக்கி நோக்கி “அல்ல. சொல்லவிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109000