2018 April 20

தினசரி தொகுப்புகள்: April 20, 2018

இலட்சியக்காதலியின் வருகை

சென்னையை ஆண்ட ஆங்கிலேய கவர்னர் ஓய்வுபெற்று ஊர்திரும்புவதை ஒட்டிய பிரிவு உபச்சாரநிகழ்ச்சி ஒன்றை சென்னையின் முதன்மைக்குடிமகன்கள் ஏற்பாடுசெய்திருந்தார்கள். கவர்னருக்கும் மனைவிக்கும் தமிழ் நன்கு தெரியும். ஆகவே தமிழில் ஒரு கவிஞரை அழைத்து பிரிவு...

ஆயுதம் -கடிதங்கள்

ஆயுதம் செய்தல் அன்புள்ள ஜெ.,   அறத்திற்காக வளத்தை தியாகம் செய்வது தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம்.. தேசத்திற்கு ? தனிமனிதனின் செயல் அவனை மட்டுமே பாதிக்கிறது.. அறத்தினால் அவன் பொருளியல் பலன்களை இழந்தாலும், அதன்முலம் கிடைக்கும் அமைதியும், ஆன்மிக...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-27

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என்...