2018 April 13

தினசரி தொகுப்புகள்: April 13, 2018

உஷா ராஜ்

பதினேழு ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை. இந்த பார்வதிபுரம் வீட்டுக்குக் குடிவந்தபோது சிலமாதங்கள் மட்டும் இணைப்பு இருந்தது. ஒருமுறை குடும்பத்துடன் டாமன் டையூ சென்றோம். ரயிலில் ஒரு கட்டுரையை வாசித்த அருண்மொழி...

குற்றவாளிகளின் காவல்தெய்வம்

நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். ரோந்துசென்ற அன்பழகன் என்னும் காவலரை சென்னையில் ரவுடிகள் ஓட ஓடத் துரத்தி வெட்டியிருக்கிறார்கள். இரவு 1130 மணிக்கு, ஏராளமான வீடுகள் அமைந்துள்ள இடத்தில். அவ்வீடுகளில் ஒன்றிலிருக்கும் ஒளிப்பதிவுக்கருவி...

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2

கர்ணன் விக்கிபக்கம் கர்ணன் அறிவிப்பு   எம்.ஏ,.சுசீலா விழாவில் திரு ராஜகோபாலன் அவர்களின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. அவ்வுரையில் அவர் ஒரு இடதுசாரித்தையற்காரரைப் பற்றிச் சொல்லியிருந்தார். அவர் போன்றவர்கள் தென்னகத்தில் அன்றைக்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் தூண்கள். தையற்காரர்கள், சலூன்கடைக்காரர்கள்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20

இளைய யாதவர் சொல்லப்போகும் மறுமொழிக்காக விதுரர் முகம்கூர்ந்து காத்திருந்தார். அவர் “விதுரரே, தாங்கள் முன்பு மறைந்த அரசர் பாண்டுவிடமிருந்து பெற்ற அஸ்வதந்தம் என்னும் அருமணி எங்குள்ளது?” என்றார். விதுரர் சற்று திடுக்கிட்டு பின்...