Daily Archive: April 2, 2018

எம்.ஏ.சுசீலா விழா

  எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம். நாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை இடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை நேரம்:- 530                               மிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107798

பசவமதமா?

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   சமீபத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்துள்ளார்கள்.  வீர சைவம் என்ற ஜாதிக்குள் தானே அவர்கள் இதுவரை இருந்துவந்துள்ளார்கள்.  பசவர் என்ற சமூக சீர்திருத்த ஞானி இந்து மதத்திற்குள் தானே இந்த அமைப்பை உருவாக்கினார்.  இவர்களை தனி மதமாக அறிவித்ததால் என்ன மாற்றம் நடந்து விட போகிறது.  ஒரு அரசுக்கு ஒரு ஜாதியை அல்லது ஒரு அமைப்பை மதமாக அறிவிக்க உரிமை உள்ளதா ?  தற்போதுள்ள இதே சித்தராமையா அரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107745

கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்

  அன்புள்ள ஜெயமோகன்,   சில நாட்கள் இணையத்தளத்தில் எந்தப்பதிவுகளும் இருக்காது என்று நீங்கள் அறிவித்தவுடன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உள அலைக்கழிப்பபையும் அதன் தேடலையும் அத்தனை சீக்கிரம் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்திவிடவும் இயலாது. இலக்கற்ற ஒரு பயணம் என்றவுடனே என் எண்ணம் ஏனோ குளிர்மையும், சில்லிட்டு வீசும் காற்று நிரம்பிய இமயமலையை நோக்கியே சென்றது. என்ன ஆச்சர்யம் அதுவே நிகழ்ந்திருக்கின்றது.   இணையப்பதிவேற்றம் இல்லாதபோது பழைய கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்திருந்தேன். நான் மட்டுமல்ல பலரும் அவ்வாறுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107739

ஸ்டெர்லைட் – விளக்கங்கள்

ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி ஸ்டெர்லைட் ஜெ,   ஸ்டெர்லைட் ஆலையின் இந்த அறிக்கையைப் பார்த்தீர்களா? இந்த அறிக்கையை எப்படிப் புரிந்துகொள்வது? பெரும்பாலான கேள்விகளுக்கு இதில் பதில் உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.   எம்.சிவக்குமார்   ஸ்டெர்லைட் பிபிசி பேட்டி     அன்புள்ள சிவக்குமார்,   இப்படி ஒரு துணை அதிகாரியின் பதிலைப் பெறுவதற்கே இத்தனைப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியிருக்கிற நிலையை எண்ணிப்பாருங்கள். நமது பகுதியில் ஒரு தொழிற்சாலை வந்து நம் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. அதற்கு நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107938

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9

தன்னிலை அறிந்து மீண்டபோது கர்ணன் தரையில் அந்த வளைகோட்டுக்கு  மேலேயே கிடந்தான். அவன் கொண்ட அரைமயக்கில் அவன் மேலிருந்து எடைமிக்க உடற்சுருட்களை மெல்ல அகற்றியபடி கார்க்கோடகன் ஒழிந்துசெல்வது தெரிந்தது. இடமுணர்ந்ததும் திடுக்கிட்டு கையூன்றி எழுந்து அமர்ந்தான். “யாதவரே, என்ன ஆயிற்று?” என்றான். அப்போதுதான் தன் உடல் இடைக்குக் கீழே அந்த மண்தரைக்குள் இருப்பதை அறிந்தான். அடியறியா நீருக்குள் என அவன் கால்கள் தவித்துத் துழாவின. எழ முயலுந்தோறும் மூழ்கினான். கைகளை நீட்டி “யாதவரே, என்னை மீட்டெடுங்கள்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107713