Daily Archive: March 24, 2018

தமிழர்களின் உணர்ச்சிகரம்

அன்புள்ள ஜெ,   நீங்கள் இணையத்தில் இல்லாதிருந்த இடைவெளியில் இங்கே பெரியார் சிலையுடைப்பு சம்பந்தமாக நடந்த கொந்தளிப்புகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் வரிகளை வைத்துக்கொண்டு வசைபாடல்கள், கொந்தளிப்புகள். பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பார்கள். உச்சகட்ட உணர்ச்சிகரத்தை வெளிப்படுத்துவதும் உணர்ச்சிகளை நக்கலும் நையாண்டியுமாக தூண்டிவிடுவதும்தான் இங்கே விரும்பப்படுகிறது. இச்சூழலில் எப்படி நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் , அதற்கு என்ன பயன் என்பது எனக்கு சந்தேகமாகத் தோன்றியது. அதை எழுதவேண்டும் என நினைத்தேன்.   எஸ்.ராஜ்மோகன்   அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107337/

பயணம் கடிதங்கள்

இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1     அன்பின் ஜெயமோகன் சார்,   வணக்கம்.திடீரென உங்கள் இணையதளத்தின் இடைவெளியைப் பார்த்ததும் ,சரி சில காலம் அவருக்கும் தனிமை தேவைப்படும் தான்,அதனாலென்ன திரும்ப வந்து விடுவார் என்று தான் எண்ணிணேன்.ஆனால் சில நாட்களிலேயே அத்தனிமையை உணரத் தொடங்கினேன்.தினமும் காலையில் உங்கள் தளத்தை மேலோட்டமாக இன்று  என்னென்ன கட்டுரை  என்று மேய்ந்துவிட்டு(!) தான் என் நாளே தொடங்கும்.அதன்பிறகு பிற்பகலில் ,உணவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107466/

நாராயணன் – சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி!

  தை அறுவடை அன்புள்ள எழுத்தாளருக்கு !   வணக்கம்!   ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வரை வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி/கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசாங்க வேலை செய்ய வருபவர்கள் எங்கள் பகுதி மக்கள் கொள்ளை உணவாக பயன்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அய்யே இது குதிரை தீவனமில்லையா? இதைப் போயி சாப்பிடறிங்க என்று கிண்டல் அடிப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்லுவதுண்டு. கேழ்வரகுக் களியும் அப்படித்தான் கிண்டல் செய்யப்பட்டது. ” களி, புளி, கம்பளி” என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107365/

அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   அடிப்படைவாத பற்றி மேற்கண்ட தலைப்பில் உள்ள கட்டுரையில் நண்பர் திரு. கொள்ளு நதீம் அவர்களின் ஆற்றாமைகளை படித்த எனக்கு இன்று ‘மின்னம்பலத்தில்’ வந்துள்ள திரு.களந்தை முகம்மது அவர்களின் இந்த துணிச்சலான  வஹாபிசத்தின் அஸ்தமனம் என்ற கட்டுரை மிகுந்த ஆறுதலாக இருந்தது. இவரைப் போன்றவர்களால்தான் இந்தச் சூழ்நிலையில் இவ்வாறு ஆணித்தரமாக எழுதமுடியும்.ஆனால் நாம் இந்த விஷயங்களில் சவுதியைக்காட்டிலும் பின்னால் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோமோ என்ற  ஐயமும் உள்ளது?.அப்படியில்லையென்றால் அவர் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டபடி  “இது அனைத்து முஸ்லிம்களுக்குமான சோபனம்!.”   அன்புடன்,   அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107362/