Daily Archive: March 23, 2018

கி ராவை வரையறுத்தல்




கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி1   கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2 அன்பின் ஜெயமோகனுக்கு,   தங்களுடைய இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் ‘மண்ணும் மரபும்’ என்ற விமர்சனநூலை வாசித்தேன். அதில் கி.ரா பற்றிய தங்களுடைய பார்வை முற்றிலும் அழகியல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட மிகத் துல்லியமான ஒரு கட்டுரை. அதிலுள்ள ஆழ்மனதில் செயற்படும் இனக்குழு மனோநிலை பற்றிய தங்களுடைய கருத்துக்களுடன் வெகுவாக உடன்படமுடிகிறது. அப்படியொரு நுண்ணோக்கை இதற்குமுன்னர் யாரும் வைத்ததில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/107335

இலக்கிய டயட் – மாதவன் இளங்கோ




பேலியோ -ஒரு கடிதம் பேலியோ -நியாண்டர்செல்வன் இலக்கிய டயட் -பரிந்துரை அன்பு ஜெயமோகன், பிச்சைக்காரன் அவர்களின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் கண்டேன். உணவுமுறையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என்னுடைய மனைவியும் இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள். குறிப்பிட்ட உணவுமுறையில் உள்ள நல்ல அம்சங்களைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, எது அவர்கள் வேண்டுவதோ அவற்றை மட்டும் பற்றிக்கொள்கிறார்கள் என்று. இலக்கிய டயட் கடிதத்துக்கான பதிலில் இணையதள வாசகர்களைச் சாடும் முகமாக என்னைப் போன்ற எளிய குறுங்கட்டுரையாளர்களைச் சாடியிருக்க வேண்டாம். ;-) உங்கள் முழுக்கட்டுரையையும் வாசித்து, அசைபோட்டு, அதன் சாரத்தை உள்வாங்கி, …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/107367

எழுத்துச் சீர்திருத்தம்




வணக்கம். ‘மொழிகள் – ஒரு கேள்வி’ என்ற பதிவைப் படித்தபின் ரொம்ப நாட்களாக இருந்த சந்தேகத்தைக் கேட்கத் துணிகிறேன். ‘ஐவர் என்பதை அய்வர் என்றும் ஔவை என்பதை அவ்வை என்றும் எழுதவது சரியா?’ என்ற கேள்விதான் அது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ‘ஔவியம் பேசேல்‘ என்ற கட்டுரையில் ‘எழுத்துப்போலிகள்’ என்று குறிப்பிட்டு இதற்கு பதில் அளிக்கிறார். இரண்டும் சரிதான் என்று தொல்காப்பியம் அனுமதிக்கிறது என்றார். குறளிலும் கவ்வை போன்ற வார்த்தைகள் கையாளப்பட்டிருப்பது உதாரணம். “மெய்யில் புழங்குவதா, அன்றிப் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/107346

பயணம்- கடிதங்கள்




இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   மிகுந்த மகிழ்ச்சி..’இன்னும் கொஞ்ச தூரம்’ இல்லை… நீண்ட நெடுந்தூரம் செல்ல வாழ்த்துக்கள்.. (என் போன்ற உங்கள் வாசகர்கள் அனைவரின் சுய நலமான வாழ்த்து இதுவாக தான் இருக்கும்!). ஆனால் ஆச்சரியமும், சொல்ல இயலாத உணர்வும் பதிவுகளை வாசிக்கும் போது  இன்னும் எஞ்சுகிறது.   விட்டு செல்லுதல், தனிமை ஆகியன ஒரு வசீகரத்தையும், தீவிர தேடல் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/107464