தினசரி தொகுப்புகள்: February 22, 2018

கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…

குருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.

கதாபிரசங்கம்

பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி என்னும் பெயரை நான் முதன்முதலில் கேட்டது ஒரு கதாப்பிரசங்கமேடையில். குழித்துறைக்கு அருகிலுள்ள மஞ்சாலுமூடு என்னும் ஊரில் உள்ள கோயில் திருவிழாவில். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் கதையை மூன்றரை...

துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா அன்புள்ள ஜெயமோகன், சுவாமி சிவசித்தானந்தா கூடுதலாக ஒரு தகவலும் கூறியிருந்தார். ஆனைக்கல்லிருந்து எதிரே தெரியும் வேளிமலையின் உயர் சிகரத்தில் அன்றைய குதிரைகளின் நிஜ அளவுக்கு கல் குதிரைகள் பத்துப் பன்னிரண்டு,பாறைகளிலேயே உருவாக்கப்பட்டு...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68

பகுதி பத்து : பெருங்கொடை - 7  அஸ்தினபுரியின் தெற்குப் பெருஞ்சாலையில் அங்கநாட்டுக்கு என ஒதுக்கியிருந்த தேஜஸ் என்னும் வெண்ணிற மாளிகையின் முகப்பில் பொன்முலாம் பூசப்பட்ட அணித்தேர் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பாகனை...