தினசரி தொகுப்புகள்: February 2, 2018

படைவீரன்

  வாழ்த்துக்கள் தனா!

அ.முத்துலிங்கம் எழுத்துக்கு அறுபது.

எந்தப் பண்பாட்டுச் சூழலிலும் அரிதாகவே முதன்மைப் பெரும்படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். அரிதாகவே அவர்கள் சமகாலத்தில் உரிய மதிப்பைப் பெறவும் செய்கிறார்கள். ஐயமின்றி ஈழ இலக்கியச் சூழல் உருவாக்கிய முதன்மைப் பெரும்படைப்பாளி அ.முத்துலிங்கம்தான். தமிழிலக்கியத்தின் முன்னோடிப்...

உலக இலக்கிய வரைபடம் -உரை

மனோன்மணியம் பல்கலையில் பிப்ரவரி 1 அன்று நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் உலகத்தமிழிலக்கிய வரைபட உருவாக்கம் என்னும் தலைப்பில் பேசப்பட்ட உரை https://www.youtube.com/watch?v=DceV_cEhGQs

மனோன்மணியம் பல்கலையில்…

2018 இலக்கியக்கூட்டங்களின் பெருக்காக இருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது. ஜனவரியில் சென்னையில் விகடன் விழா. பாண்டிச்சேரி, கடலூர் சென்றுவந்ததுமே பிப்ரவரி ஒன்றாம்தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக விழா. பொதுவாக இலக்கியக்கூட்டங்களை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 6 “பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், அனேனஸ், பிரதிக்‌ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர், ஜயசேனர், சம்கிருதி, க்‌ஷத்ரதர்மா,...