தினசரி தொகுப்புகள்: January 28, 2018

பத்மாவதியும் வரலாறும்

நேற்று பத்மாவதி திரைப்படம் பார்த்தேன். நான் எப்போதுமே மிகப்பெரிய காட்சியமைப்புகளின் ரசிகன். அத்தகைய படங்களைத் தவறவிடுவதில்லை. சினிமா எனக்கு முதன்மையாகக் கேளிக்கைதான். என்னை கவர்ந்த ஐநூறு நூல்களில் ஐநூறாவது நூலளவுக்குக்கூட எந்த அறிவார்ந்த...

குண்டர் கும்பல் கலாச்சாரம்

  சமீபத்தில் வாசித்த விரிவான நீண்ட கட்டுரை. மலேசியாவின் குற்றச்சூழல் எப்படி உருவாகிறது என்றும் எப்படிச் செயல்படுகிறது என்றும் ஏராளமான தகவல்களுடன் விவரிக்கிறது. மலேசியக் குற்றக்கும்பல்களுக்கும் மலேசியத்தமிழர்களின் உரிமைப்போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன்...

புதுவை சந்திப்பு -கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெ,   வணக்கம் ,  நீங்கள் புதுவை  வந்து  சென்றதையும்   அதை  ஒட்டி  நிகழ்ந்து  முடிந்ததையும்  பற்றிய நினைவுகளில்  இருந்து  விடுபட  இயலவில்லை.   அந்த  இரண்டு  நாட்கள்   மிக   இனிமையாக  என்னுள்ளே   தனித்து   எப்போதும்  இருந்து  கொண்டேயிருகப் போகின்றன . ...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 1 தன் அணியறைக்குள் பானுமதி பீதர்நாட்டு மூங்கில் பீடத்தில் கைகளை தளர அமைத்து, கால் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து, விழிமூடி தளர்ந்து அமர்ந்திருக்க சேடியர் அவள்...