தினசரி தொகுப்புகள்: January 26, 2018

இளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்

இவ்வாண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துவகையிலும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இது. இளையராஜா தமிழ்மக்களால் ஏற்கப்பட்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இது அவரை தேசம் தன் தலைமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும்...

வானம்

நினைவுநாள் என ஒரு குறிப்பு எழுதினால் அது சம்பிரதாயமாக ஆகிவிடும். எனவே அப்படி எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் இறப்புகள் அலைக்கழிக்கின்றன. சென்னைக்கு பத்தொன்பதாம் தேதி ரயில் ஏறும்போது வானவன் மாதேவி நினைவு...

காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…

அன்பின் ஜெ, வணக்கம். கடலூர் சீனு வீட்டில் கடைசியாய் குடித்த சுக்குகாபி சிறு ஏப்பமாய் வெளியேறுகையில் நாகப்பட்டினத்தை கடந்திருந்தேன். இரவு உணவிற்க்கு வேளாங்கண்ணியில் "காலம்" செல்வம் அவர்களுடன் அமர்வதாக ஏற்ப்பாடு. "தம்பதி சமேதரா வந்திருக்காங்க, கியூபா புரட்சி...

பாண்டி,கடலூர் -கடிதங்கள்

19.01.2018 மாலை பாண்டி சென்று ஷிவாத்மாவை சந்தித்தபோதுதான் ஹரி கிருஷ்ணனை முதல் முதலில் பார்த்தேன்.பாண்டி வெண்முரசு நிகழ்வுகளை முன்னத்தி ஏர்,உடன் மணிமாறன்,பேராசிரியர் நாகராஜன் போன்றவர்களின் பக்கபலத்தோடு ஒரு வருடமாக இந்நிகழ்வை நடத்தி வருவதையும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41

பகுதி ஆறு : பொற்பன்றி - 6 கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க! எதிரிலான் வெல்க! விழிவலியன் வெல்க!”...