தினசரி தொகுப்புகள்: January 24, 2018

சென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை

சென்ற பதினைந்துநாட்களாகவே கடுமையான வேலை. வெண்முரசு தொடங்கியபின் இது ஒரு நோன்பு போல. பத்துநாள் பயணம் என்றால் பத்து வெண்முரசு அத்தியாயங்கள் முன்னால் சென்றுவிட்டிருக்க வேண்டும். அதற்கு நாளொன்றுக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதவேண்டும்....

ஞாநி,முகநூல் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ..   ஞாநி என்றால் அன்பு... அவர் வீடு என்பது ஒரு வேடந்தாங்கல்... அவரது வாழ்க்கை என்பது சமரசமற்ற நேர்மையான கறாரான பார்வை கொண்டது..உங்கள் அஞ்சலிக் கட்டுரை அவரது மிகப் பெரிய ரசிகன் என்ற...

புதுச்சேரி,கடலூர் கூடுகை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான நிலப்பரப்பில் பயணித்த போது நான் நேரடியாக அடைந்த முக்கியமான அனுபவம் என்பது இந்த தேசம் இராமாயணத்தாலும் மகாபாரதத்தாலும் இணைக்கப்பட்டுள்ளது...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39

பகுதி ஆறு : பொற்பன்றி - 4 காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள்...