தினசரி தொகுப்புகள்: January 22, 2018

நாளிதழ்களும் செய்திகளும்

  பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   நீங்கள் அன்றாட நிகழ்வுகளுக்கு உடன் வினையாற்றுவதில்லை என்று தெரிந்தும், நமது பெரும்பாலான ஊடகங்களின் மீதான எனது ஆதங்கத்தை இந்த சுட்டிகளை உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் ஆற்றி கொள்கிறேன்.   பிரபல ஹிந்தி சினிமா நட்சத்திரம்  கரீனா கபூரின்...

ஞாநி பற்றி…

அஞ்சலி ஞாநி வணக்கத்திற்குரிய ஜெ, அன்புடன் கோ எழுதுவது. 2011 இளநிலை மூன்றாம் ஆண்ட படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது தான் முதன்முதலில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஞாநியைப் பார்த்தேன்.தன் கருத்துக்களை ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் எடுத்துவைத்தார். அது முதல் தொடர்ந்து...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37

பகுதி ஆறு : பொற்பன்றி – 2 நகர்நுழைவின் களைப்பு அகல்வதற்குள்ளாகவே துச்சளை திருதராஷ்டிரரை சந்திக்கவேண்டும் என்றாள். அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவள் முற்றிலும் உடல் ஓய்ந்திருந்தாள். தேரிலிருந்து காலெடுத்து படிகளில் வைக்கவே அவளால் இயலவில்லை....