Daily Archive: January 13, 2018

சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

  இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105444

விடுபட்டவர்கள் -கடிதங்கள்

விடுபட்ட ஆளுமைகள் திரு. ஜெயமோகன், உங்களது தளத்தில் “விடுபட்ட ஆளுமைகள்” என்கிறப் பதிவை படித்தேன். அதில் சர்.சி.பி.ராமசாமி ஐயரைப் பற்றிய குறிப்பு குறித்த எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சர்.சி.பியின் பெரும்பாலான சாதனைகளை அதில் கூறிவிட்டிருந்தீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் குறிப்பிடவில்லை – சுதந்திரத்திற்குப் பிறகு தி.மு.க. தனி ‘திராவிட நாடு’ கேட்டுப் போராடிய போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை நேரு, சர்.சி.பியிடம் கேட்டார்; அப்போது சர்.சி.பி அளித்த அறிவுரையின் பேரிலேயே நேரு அரசாங்கம், ‘பிரிவினை கேட்டு போராடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105581

சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்   திருவாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   தங்கள் வலைத்தளத்தில் இணைக்கப்பட்ட ‘போயாக்’ எனும் சிறுகதையை வாசித்தேன். முதல்முறை வாசித்தபோது அக்கதையில் வரும் கதாநாயகன்  ஒரு பழங்குடிகள் கிராமத்திற்குள் நுழைந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதாகவே புரிந்துகொண்டேன். அந்த கிராமத்தில் அவனது அனுபவம் கதை என நினைத்தேன். ஆனால் நீங்கள் காரண காரியம் இல்லாமல் ஒன்றை சொல்ல மாட்டீர்கள். வாசக இடைவெளியை பற்றி நீங்கள் அதனுடன் குறிப்பிட்டு கூறியிருந்ததால் மீண்டும் சிலமுறை வாசித்தபோது கதை முழுக்கவே கைவசப்பட ஆரம்பித்தது.   கதாநாயகன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105639

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

பேசும் பூனை   ஜெ   கைபேசி ஒரு கையாகவே நமக்கு மாறிவிட்டது அதை வைத்து ஒரு நல்ல கதை நிகழ்த்தியது சிறப்பு, எனக்கு என்னமோ முதல் பாரா கதையோடு ஒட்டாதது போல் மிக சம்பிரதாயமான காட்சி விரிப்பாக இருக்கிறது. தொடர்பு சாதனம் பெருகிவிட்டதால் உறவுகள் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது அந்த வெறுமையும் தனிமையும் செயற்கையானவற்றின் மீது மனம் செல்கிறது அது தான் பேசும் பூனை. பெரும்பாலான பெண்கள் வாழ்க்கை பிடிக்காத கணவன் பொருளாதார …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105677

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8

ஒரு கோப்பை காபி [சிறுகதை] சார் ,   ஒரு கோப்பை  காபி  கதையில் மகனும்  அவனது முன்னாள்  மனைவியின்  அம்மாஅப்பாவின் தொடர்ச்சி , காலமாற்றம்  இரண்டு பேரையும் மாற்றியுள்ளது  , அவள் (  மேலை பெண் )  உன்னுடன்  எப்போதும் உடன் இருப்பதாக நினைத்து  கொள் , உன் மீது கோபமில்லை  என்கிறாள்  , அவன் என்னை மன்னித்து  விடு என்கிறான்  , அப்பா அம்மாவின் மன்னிப்பு கேட்பது போல , அம்மாவும் அப்பாமீது  கோபம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105603

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 3 அவைநிகழ்வுகள் விரைவுகொண்டு ஒரு முனைநோக்கி சென்றுகொண்டிருந்தன. அனைவரும் வாயில்களைப்பற்றிய உணர்வுடனிருந்தார்கள். அசலை “அவர் அரசருக்கு முன்னாலேயே அவைபுகவேண்டுமே?” என்றாள். தாரை “அங்கிருந்து அவர் கிளம்பியதுமே செய்தி தெரிந்துவிட்டது. நம் எல்லைக்குள் அவரும் படைக்குழுவும் நுழைந்ததுமே பேரரசர் அனுப்பிய எதிரேற்புக் குழு அவர்களைக் கண்டு வணங்கி முறைமையும் வரிசையும் செய்ய முற்பட்டனர். தான் இப்போது அரசர் அல்ல என அவர் அவற்றை மறுத்துவிட்டார். வழியில் அவர்கள் தங்குவதற்கு காவலரண்களிலுள்ள அரண்மனைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105665