தினசரி தொகுப்புகள்: January 10, 2018

சூரியதிசைப்பயணம்

கிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை...

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

அண்மையில் இளம்நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது அவர் கதை எழுதியபோது கிடைத்த அனுபவம் பற்றிச் சொன்னார். பாராட்டுக்கள் வந்தன, சம்பிரதாயமானவை. கதையில் அவர் விட்டிருந்த வாசக இடைவெளிகளை நிரப்பும் முயற்சி இல்லாதவை. கடுமையான...

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5

ஒரு கோப்பை காபி ஜெ ஒரு கோப்பை காபி சிறுகதை தந்தை மகன் இருவரின் வாழ்வையும் இந்திய மரபு பண்பாடு நவீன பண்பாடு இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் ஒருவனின் மனசித்திரத்தையும் அளித்தது. இச்சிறுகதையில் இரு...

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

  விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  நலம் , நலமறிய ஆவல் , ராஜ் கௌதமன் அவர்களுக்கு விளக்கு விருது கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி , தற்போது நான் ரெண்டு வாரமாக சிலுவை ராஜ்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 8 தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று...