Daily Archive: January 5, 2018

தமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்

தமிழ் ஹிந்து நாளிதழ் நடத்தும் தி ஹிந்து லிட் ஃபெஸ்ட் நிகழ்ச்சிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.  ஒரு பிரபலநாளிதழ் இத்தகைய இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் விருதுகள் வழங்குவதும் அனைத்துவகையிலும் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உதவுவது. இது மேலும் வெற்றிகரமாகத் தொடரவேண்டுமென விரும்புகிறேன்.   எனக்கு இதற்கான பொது அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் என் முகவரியை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களுடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்த அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வாசகரும் அனுப்பும் மறுமொழிகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105459

ஒர் அழைப்பு

அன்புள்ள ஜெ,     புத்தாண்டு  வாழ்த்துக்கள்.. விஷ்ணுபுரம் விழாவுக்கு வர  இயலவில்லை. மன்னிக்கவும்.  இங்கே  சென்னை இசை விழாக்கள் மற்றும் கச்சேரி பயணங்கள்.அடுத்த வருடம் சாக்குகள் சொல்லாமல் கண்டிப்பாக வருவேன். இந்திய அளவில் சீரிய இலக்கியத்தினை நோக்கி வாசகர்வகளைவழிநடத்தும் ஒரு முயற்சி தங்களுடையது மட்டுமே. இது அனைவருக்கும் தெரியும். *   சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது குறித்து நீங்கள் எழுதியதன் முக்கியத்துவம் இப்பொழுது பலருக்கு புரியாது. பல வருடங்கள் கழித்து அந்த விழிப்புணர்வு வரும். இரண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105398

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

  கீழ்வெண்மணி – விக்கிப்பீடியா ஜெ   கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.   அரை உண்மைகள் முழு உண்மைகளாகும் தருணம்.   நேற்று தமிழ் இந்து நாளேட்டில் (25.12.2017)பண்ணை இட்ட தீ என்ற தலைப்பில் வெண்மணி பற்றி செல்வ புவியரசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. வரலாற்று சான்றுகளை புறந்தள்ளி சுயவிருப்பத்தையே வரலாறாக காட்ட முடியும் என்ற போக்கிற்கு அக்கட்டுரையையே சிறந்த உதாரணமாக கூறலாம். அந்த அளவிற்கு அரை உண்மைகள் , நிறுவப்படாத தகவல்களை வரலாறாக்குவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105302

பஞ்சமியோ பௌர்ணமியோ!

மலையாளத்தின் தாலாட்டுப்பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல் இது.பிரியத்திற்குரிய சலீல்தாவின் இசை.. நாட்டுப்புறத்தன்மைகொண்ட பி.லீலாவின் குரல். வயலார் ராமர்வர்மாவின் வரிகள்.   மிகச்சரியாக மலையாளத்திற்குப் பொருந்தும் இந்த மெட்டுக்கும் கேரளச் செவிப்பண்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு அஸாமிய மெட்டுபோலிருக்கிறது. மலையாளமாகவும் அல்லாமலும் மாயம் காட்டுகிறது   இன்று இப்பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது சில நட்பு நினைவுகள். முதன்மையாக ஷாஜி. அவர் சலீல்தாவின் பெரும் ரசிகர். சலீல்தாவின் ரசிகர்மன்றத்தின் தென்னக அமைப்பாளராக இருந்தவர். ஆனால் துபாய் ஆபிதீன், ரமீஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105424

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 3 உபப்பிலாவ்யத்தின் சிறு அவைக்கூடத்திற்குச் சென்று குந்தியையும் திரௌபதியையும் சந்தித்து முறைமைகளும் இன்சொற்களும் ஆற்றிமுடிந்த பின்னர் விஜயை அவளுக்கென அளிக்கப்பட்ட சிறிய அறைக்குள் அபயையுடன் சென்றாள். “ஒவ்வொருவரும் இங்கு பிறிதொன்றிற்காக காத்திருக்கிறார்கள்” என்று அபயை சொன்னாள். “என்ன?” என்று அவள் கேட்டாள். “தூதொன்று வந்திருக்கிறது என்றார்கள்” என்றாள் அபயை. “அஸ்தினபுரியிலிருந்து திருதராஷ்டிரரின் மொழியணுக்கன் சஞ்சயன் அவருடைய தனிச்செய்தியுடன் வந்திருக்கிறான். இன்று மாலை அவையில் அதை உரைக்கவிருக்கிறான்.” விஜயை ஆர்வமின்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105356