தினசரி தொகுப்புகள்: December 15, 2017

விஷ்ணுபுரம் விருது : முகங்கள்  

சீ.முத்துசாமி தமிழ் விக்கி இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 16 ஆம்தேதி காலை 9 மணிக்கு முதல் அமர்வு ராஜஸ்தானி சங் அரங்கத்தில் தொடங்கும். நண்பர்கள் முன்னரே வந்துவிடும்படி கோருகிறேன்.  இம்முறை...

ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி

வெள்ளையானை விவாத நிகழ்வொன்றை பாண்டிச்சேரியில் வே.அலெகஸ் ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்வில்தான் நீண்ட இடைவேளைக்குப்பின் ரமேஷ் பிரேதனைச் சந்தித்தேன். பிரேம்,ரமேஷ், மாலதியுடன் 1997 முதல் குடும்பரீதியாகவே தொடர்பிருந்தது. பத்மநாபபுரத்திலும் பார்வதிபுரத்திலும் என் இல்லத்திற்கு வந்து தங்கியிருக்கிறார்கள்....

விருது விழா – இருகடிதங்கள்

  அன்புள்ள ஜெ   விஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி நிகழும் விரிவான சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கோவையில் இருந்ததே இல்லை. இன்று எவ்வளவு பெரிய...

விஷ்ணுபுரம் விருது உரைகள் 2017

https://youtu.be/BYjhQYW0WTo https://youtu.be/kyuQJZ9xZoY https://youtu.be/Ko6fX14Fnc4 https://youtu.be/b_7HnVRq1sE https://youtu.be/0RU9dKvfj10 https://youtu.be/boj6zVdwBWw

சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்

    எப்போதுமில்லாமல் சென்ற வருடம் தான் தமிழில் நிறையப் படைப்புகள் வெளிவந்ததும் பேசப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் இணையத்த்துடன் நாம் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. ஒருபக்கம் நிறைய வாட்ஸ்...

காஞ்சி உரைநிகழ்வு

 அன்பு ஜெ,   தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. ஆறாம்...