தினசரி தொகுப்புகள்: December 3, 2017

அஞ்சலி: எம்.எஸ்

  எம்.எஸ்.என்று அழைக்கப்பட்ட எம்.சிவசுப்ரமணியம் அவர்களின் முதன்மைத்தகுதி அவர் சுந்தர ராமசாமியின் நண்பராக ஐம்பதாண்டுக்காலம் திகழ்ந்தார் என்பதுதான். சென்ற நூற்றாண்டுக்குரிய அற்புதமான நட்பு அது. மிக இளமைக்காலத்தில் அந்நட்பு உருவானது. சேர்ந்து இலக்கியம்வாசித்து பூசலிட்டு...

ஹீரோ

ஹீரோவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். 2002 ல் நான் தக்கலையில் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். அருகே ஒரு ‘பெட் ஷாப்’ . அதில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் கன்னங்கருமையாக பளபளப்பாக...

கடைசிமுகம் -கடிதம்

கடைசி முகம் – சிறுகதை அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் யட்சி கதைகளையும் தேவதை கதைகளையும் ஒரு வித தயக்கத்துடன்தான் வாசிக்க துவங்குவேன் வாசிக்கும் போது தொற்றிக் கொள்ளும்...

வல்லினம்

அன்பான ஜெ. டிசம்பர் வல்லினத்தில் விஷ்ணுபுரம் விருது சார்ந்த இரு செய்திகள் வெளியாகியுள்ளன. 1. http://vallinam.com.my/version2/?p=4867 2. http://vallinam.com.my/version2/?p=4841 மேலும் மலேசிய வந்தபோது படைப்புச்சுதந்திரம் குறித்த உங்கள் கேள்வியை ஆராய்ந்து விஜயலட்சுமி எழுதியுள்ள கட்டுரை 1. http://vallinam.com.my/version2/?p=4872   ம.நவீன்