தினசரி தொகுப்புகள்: November 22, 2017

முன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்

முன்வெளியீட்டுத் திட்டம்   இலக்கிய முன்னோடிகள் ஆசிரியர்: ஜெயமோகன் விலை ரூ. 750     முன்வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் வாங்குவோர்க்கு ரூ. 500   முன்பதிவு செய்ய கடைசி நாள் - டிசம்பர் 15, 2017   புத்தகம் ஜனவரி முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். யுகன் (நற்றிணை பதிப்பகம்) பதிவுசெய்ய...    =========================================== நூலைப்பற்றி... இலக்கிய...

இருநாய்கள்

அப்பாவின் நாயின் பெயர் டைகர். அவர் நாயில்லாமல் இருந்ததே இல்லை. நாய் என்பது ஓர் அழியாத ஆத்மா என அவர் நம்பியிருக்கலாம். அவரிடம் இருந்த டைகர்களின் உடல்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தன.

நத்தை -ஒரு கடிதம்

குருவியின் வால்   'எழுத்தாளர்' என்று  தன்னை அறிவித்துக்கொள்ளும் ஜெயமோகன் அவர்களுக்கு அநேக வணக்கங்கள்..     விகடன் 'தடம்' இதழில் நத்தையின் பாதை என்ற தலைப்பில் 6 -வது கட்டுரையாக குருவியின் வால் என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69

ஏழு : துளியிருள் – 23 இந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க!  அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது....