தினசரி தொகுப்புகள்: October 30, 2017

மையநிலப் பயணம் – 6

  பயணங்களில் நீண்டநேரம் காரில் அமர்ந்திருப்பது எப்போதும் சோர்வும் சலிப்பும் அளிப்பது. கார் ஒரு சிறிய புட்டி. அதற்குள் உலகம் இல்லை. உரையாடல்கள் வழியாக வெளியே விரியவேண்டும். அதோடு விழிகள் வழியாக அந்நிலத்தை நோக்கி...

அயனிப்புளிக்கறி – கடிதங்கள்

அயினிப்புளிக்கறி அன்புடன் ஆசிரியருக்கு, மிக அழகான காதல். இளமையில் முரண்டி நிற்பதும் கசப்பை நிறைப்பதும் தான் கனிந்து கிளையில் இருந்து தானாக உதிரும் கனியாகிறதா? ஆச்சியும் அப்படித்தான் நிற்கிறாள். சாலையை விட மேடான வேலி. ஆசானும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46

ஆறு : காற்றின் சுடர் – 7 அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே,...