Daily Archive: October 27, 2017

தப்பித்த எழுத்தாளன் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தங்கள் வாசிப்பிற்கு நான் வந்து ஓராண்டு ஆகப்போகிறது. தங்களிடம் குறைபட்டுக்கொள்ள எனக்கும் கொஞ்சூண்டு விஷயங்கள் உண்டு என்று கூறவே இதை எழுதுகிறேன். முகநூலில் துவங்கி ஒரு பெரும் எழுத்தாளன், கவிஞன் என மலர்ந்தது எழும் என் கனவை நீங்கள் கலைத்துவிட்டீர்கள். “யாரடி நீ ஓ பெண்ணே நீ அழகி” என்று ஒரு அழகிய பெண்ணின் படத்துடன் கவிதை என்று போட்டு, ஏகப்பட்ட ID-க்கள் உருவாக்கி (பாதி பெண்கள் பெயரில்) “அற்புதம்” “அருமை” “கவிஞருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103031

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43

ஆறு : காற்றின் சுடர் – 4 “நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார் என்றும், களமெழுந்து அசுரமன்னர் பாணரை வென்றார் என்றும் இங்கு செய்தி வந்தது. எக்கணமும் அவர் துவாரகையில் நுழையக்கூடுமென்றார்கள். அவர் வருகையை எண்ணி நகரை அணி செய்யத்தொடங்கினார்கள். அப்போது நான் அங்கிருந்தேன். துவாரகை களிவெறி கொண்டு அனைத்து கட்டுகளையும் மீறும் என்று நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103173