தினசரி தொகுப்புகள்: October 24, 2017

துபாய் அபுதாபி -நான்குநாட்கள்

மலபாரைச் சேர்ந்த முகம்மது ரஃபீக் பதினைந்தாண்டுகளாக எங்கள் நண்பர் வடகேரள இஸ்லாமியர்களுக்கே உரிய ஆழ்ந்த நட்புணர்வும் திறந்த உள்ளமும் கொண்டவர். துபாயில் இந்திய அராபிய கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். எளிய நிலையில்...

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

ப‌னிம‌னித‌ன் ப‌டித்து முடித்தேன். ம‌ன‌ம் முழுக்க கிம் தான் இருக்கிறான். கிம் மூலமாக ஒரு அத்வைத உப‌ந்யாச‌ம் கேட்ட உணர்வு. இது பெரிய‌வ‌ர்க‌ளுக்கான க‌தைதான். விசித்திர உல‌கின் வில‌ங்குக‌ளும் ப‌ற‌வைக‌ளும் Narniya, the...

இணையத்தில் நூல்கள்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன், சீ.முத்துசாமியின் புத்தகத்தை விற்பனைக்கு ஆன்லைனில் ஏற்றி இருக்கிறோம். இதை தங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும். அன்புடன் பிரசன்னா ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026225.html போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் - 94459 01234 / 9445979797 ( Paytm Available ) அமேசான் ஆன்லைனில் வாங்க...

காட்டைப்படைக்கும் இசை -கடிதங்கள்

காட்டைப்படைக்கும் இசை அன்பின் ஜெமோ வணக்கம்.காட்டைப் படைக்கும் இசை"வாசித்தேன். சமகால நிகழ்வுகளில்,உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாமல்  தப்பிப்பது என்பது இன்றைய இணைய உலகில் மிகக் கடுமையான சவாலாகவே உள்ளது. அதனை எப்படி இயல்பாகத் தள்ளிவிட்டு ஒட்டுமொத்தப் பார்வையில் இலக்கியவாதி ,இலக்கிய வாசகன்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40

ஆறு : காற்றின் சுடர் - 1 இரு பாங்கர்களும் ஓசையின்றி தலைவணங்கி இரு பக்கங்களிலாக விலகிச் செல்ல கதவின்முன் அபிமன்யூ உள்ளமும் உடலும் செயலற்றவனாக நின்றான். கணம் கணமென ஓடிய நெடுங்காலத்திற்குப்பின் தன்னினைவு கொண்டான். பெருமூச்சுவிட்டு...