Daily Archive: October 12, 2017

மாபெரும் குப்பைக்கூடை

எரிச்சல்பதிவுகள் பற்றி எனக்கே ஓர் எரிச்சல் உண்டு, ஆனாலும் மேலும் ஒன்று. நான் சினிமாவுக்கு எழுத ஆரம்பித்த காலம் முதல் சென்னைக்குச் சென்று தங்குவதைப்பற்றிய ஆலோசனைகளும் அழைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. பிடிவாதமாகத் தவிர்த்துவருகிறேன். காரணம், நாகர்கோயில் என் நகர் என என் மனதில் பதிவாகியிருக்கிறது. என்னைப்போலவே இது கேரள – தமிழ்ப் பண்பாடுகளின் கலைவை. ஒரு சமரசமையம். அத்துடன் இங்குள்ள மழை, பசுமை. மலைகள் சூழ்ந்த அமைதி. இங்குள்ள இளவெயிலை தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே காணமுடியும். பிற கன்யாகுமரிக்காரர்களைப்போலவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102922/

கேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்

‘   கேரள தலித் அர்ச்சகர் நியமனம்   கேரள தலித் அர்ச்சகர் நியமனம்’ பதிவினை வாசிக்கும் போது சிந்தனை மனநிலைக்குப் பதிலாக உற்சாக மனநிலையை அடைந்தேன். எனக்கு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில வரலாற்று தகவல்கள் பற்றிய அறிமுகம் இல்லாதிருந்தாலும் கூட, உங்கள் பதிலின் மையம், என்னுள் வார்த்தைகளாக உருப்பெறாதாக சிந்தனைகளை சிறு பிசின்றி பிரதிபலிக்கக்கூடியதாக இருந்தது. அதனை உங்கள் எழுத்தில் கண்டதும் உற்சாகமாக உணர்ந்தேன். Love u j. இம்முறையாவது கலந்து கொள்ள வேண்டுமென்று ‘விஷ்ணுபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102987/

குழந்தையிலக்கியம் பட்டியல்கள்

குழந்தையிலக்கிய அட்டவணை ஜெ   நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.   நேஷனல்   புக் டிரஸ்டின் குழந்தைகளுக்கான  புத்தகங்கள்   என்னைப்  பொறுத்தவரை  பெருமளவு  தரமான  புத்தகங்கள்.  ஒரே தலைப்பு  எல்லாமொழிகளிலும். தமிழில்,  நிறைய உண்டு. புத்தக பட்டியலின் இணைப்பு கீழே NBT http://www.nbtindia.gov.in/writereaddata/attachment/thursday-april-03-201412-14-16-pmchildren-catalogue-2014.pdf   CBT http://www.childrensbooktrust.com/downloads/cbt-books-catalogue.pdf   இவை  தவிர  தூளிகா,  கரடி  டேல்ஸ்,  பிரதம்  ஆகியவை  தமிழ்-ஆங்கிலம்  இணைந்த  இருமொழி   புத்தகங்களை  வெளியிடுகின்றன.   வயதுக்கேற்ற  புத்தகங்கள் என்று போடுவதெல்லாம்  பதிப்பகங்களின்  ஒரு சின்ன  gimmicks.  அதில்  ஓரளவே  அர்த்தமிருக்கும்.  நான்  நினைப்பது  தவறாகவும்  இருக்கலாம்.    புத்தகங்களைப் புரட்டி  பார்த்து  கொஞ்சம்     intuitive  ஆக  (நம்முடைய  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102838/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 6 அறைக்கு வெளியே வந்து இடைநாழியில் வீசிய காற்றை உடலெங்கும் உணர்ந்தபோது அபிமன்யூ ஆறுதலை அடைந்தான். ஏன் இங்கே வந்தோம்? இவளை ஏன் சந்தித்தோம்? ஒட்டுமொத்தமாக எண்ணியபோது அதிலிருந்த பொருளின்மை திகைப்பூட்டியது. ஏன் இந்த சந்திப்பு இப்படியெல்லாம் ஆயிற்று என்ற எண்ணம் எழுந்தது. அதற்கிணையான சந்திப்புகள் எவை என எண்ணத்தை ஓட்டினான். ஒவ்வொரு முறையும் தன் திசைப்பயணத்திலிருந்து தந்தை திரும்பி வரும்போது நாள் நாள் என ஆண்டுகளாகக் காத்திருந்து அணைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102885/