[கிருஷ்ணன்] ஈரோட்டில் கிருஷ்ணனிடமிருந்து குறுஞ்செய்தி ‘எனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது’. நான் அவரை அழைத்து “அப்படியே விட்டுவிடக்கூடாது கிருஷ்ணன், உடனே டாக்டரிடம் காட்டணும். மழைக்காலம் முடிஞ்சபின்னாடி வர்ர காய்ச்சல் ஆபத்தானது” என்றேன். “ஒண்ணுமில்லை, உடம்பு இரும்பா இருக்குல்ல” என்றார். மறுநாள் குறுஞ்செய்தி. “எனக்கு டெங்கு. கிராமிய மருத்துவம் பார்க்கிறேன்” [indigenous] மாலையில்தான் செல்பேசியை எடுத்தார். “டெங்குவா? பிளட் டெஸ்ட் பண்ணிட்டாங்களா?” என்றேன். “அதெல்லாம் இல்லை. சிம்ப்டம்ஸ் பாத்து முடிவு பண்ணினதுதான்” நான் கவலையுடன் “அப்டியா? ரத்தம் டெஸ்ட் பண்ணிப் …
Daily Archive: September 10, 2017
Permanent link to this article: https://www.jeyamohan.in/102133
இரண்டு செப்டெம்பர் ஐந்துகள்…
சென்ற செப்டெம்பர் 5 அன்று சென்னை செந்தில் மதுரைக்கு வந்திருந்தார். சமணர்குகைகளுக்கு ஒருநாள் பயணம். “சார் செப்டெம்பர் 5 நினைவிருக்கா?” என்றார். “என்ன?” என்றேன். “நாம போன முதல் இந்தியப்பயணம் சார். 2008. இப்ப ஒன்பது வருஷம் ஆயாச்சு. புக் வந்து எல்லாமே இப்ப ஹிஸ்டரியா மாறியாச்சு” ஆச்சரியமான இருந்தது. ஒரு மலரும் நினைவு. செப்டெம்பர் ஐந்தாம் தேதி தாரமங்கலத்தைக் கடந்துவிட்டிருந்தோம். சிலநாட்களாகவே பயணத்தின் நினைவாகவே இருக்கிறேன் சென்ற வாரம்தான் கிருஷ்ணனைக்கூப்பிட்டேன். “கிருஷ்ணன், ஒரே ஊரில் ஒரே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/102142
குக்கூ .இயல்வாகை – கடிதம்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, குக் கூ காட்டுப்பள்ளி நிலத்தில் நண்பர்கள் அனைவரும் கலந்துரையாடிக் கொண்டிருந்த அந்த ஒரு நாளில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவின் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும் இடர்பாட்டினை களைந்து மீட்க நினைத்த அந்த தருணத்தில் மீண்டும் உங்களினை தீர்க்கமாக கண்டடைகிறோம். கடந்த நான்கு நாட்களாக உங்களுடன் நாங்கள் செலவழித்த கணங்களை மிக நல்ல ஒரு அனுபவமாக உணர்கிறோம்,அதிலும் தீராத மணிக்கணக்கான உரையாடலை அதில் நீங்கள் குறிப்பிடும் தகவல்களை,ஆளுமைகளின் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/102155