Daily Archive: September 9, 2017

பசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு

  இரா.வினோத் என்பவர் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய மேற்கிலிருந்து பரவும் துப்பாக்கிக் கலாச்சாரம்: தபோல்கர் கொலை முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை… என்ற கட்டுரையை வாசித்தேன். உண்மையில்   இவர்கள் ஜூனியர் விகடன்களில் எழுதும்போது இன்னும்கொஞ்சம் தரமாக எழுதினார்களா என்ற எண்ணம் வருகிறது.   எதையாவது வாசிக்கிறார்களா? குறைந்தபட்சம் ஆங்கில இந்துவையாவது? இந்தத் தரத்தில் ஒருமைபன்மைப்பிழைகளும், முழுமையான தகவல்பிழைகளும் அசட்டுத்தனமான பொதுமைப்படுத்தல்களும் கொண்ட ஒரு கட்டுரையை இந்தியமொழிகளில் வேறெந்த நாளிதழாவது வெளியிடுமா? கூச்சமும் அருவருப்பும் உருவாக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102166

கௌரி -கடிதங்கள்

கௌரி, மீண்டும்… கௌரி லங்கேஷ் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கௌரி லங்கேஷ் அவர்களின் கொலை அச்சத்தை அளிக்கிறது.  கருத்துகள் கூறுவதன் காரணமாக ஒருவர் கொல்லப்படுவார் என்றால், அவ்வாறு செய்யும் தரப்பினர் எவராயினும், மனிதர் என்றே கருத தகுதி அற்றவர்கள்.  இவர்களையும் சிலர் இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் என்பது போல், துளியும் மனிதத்தன்மையற்று வக்காலத்து வாங்குவது அருவருப்பை உண்டாக்குகிறது.  சமீபத்தில் பாருக் என்கிற கோவை இளைஞர் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் வெளியிட்ட நாத்திக கருத்துக்களுக்காக படுகொலை செய்ப்பட்டார்.  இத்தனைக்கும் அவரைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102152

முஜிபுர் ரஹ்மான் நூல்கள்

எச்.முஜீப் ரஹ்மான் நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும்   ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது. மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102129

ரப்பர் முதல்…

  அன்பின் ஜெ, வணக்கம். வெண்முரசென்னும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் நீர்வரத்து பதினைந்தாம்தேதிவரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் மீள்வாசிப்புக்கு  ரப்பரை கைக்கொண்டேன்.தென்படாத பல நீர்சுழிகள் மீள்வாசிப்பில் வந்தவண்ணம் இருந்தன..     தகரடப்பாவில் தண்ணீருடன் மாறப்பாடி ஆற்றிலிருந்து மீள்கையில் மறுபிறவி எடுக்கும் பிரான்ஸிஸ்.டாக்டர் ராமின் கிளினிக்கில் பிரான்ஸிஸூக்கும் லாரன்ஸ்ஸூக்கும் நடக்கும் சம்பாஷனைகள்.     “…. அத திமிரினால, எப்படியும் லாபம் சம்பாதிக்கணும் எண்ணுள்ள பேராசையினால, சுகபோகங்கள் மேல உள்ள ஆசையினால,மனுஷன் நாசம் பண்ணிகிட்டு வாறான்.அதுக்க பலன்கள் இப்பமே கிட்ட தொடங்கியாச்சு.இப்பம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102131