Daily Archive: June 13, 2017

உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்
உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம் ரூ 5000 செலுத்துங்கள். மாபெரும் சலுகைகளை பெறுங்கள். அழையுங்கள் +91- 9003218208   வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க உயிர்மை உறுப்பினர் திட்டத்தை அறிவிக்கிறது. உயிர்மைக்கு 5000 ரூபாய் செலுத்தி உறுப்பினராகுங்கள். உயிர்மையின் வெளியீடுகளை உறுப்பினராக இருக்கும் காலகட்டம் முழுக்க 25 சதவிகித கழிவில் நேரடியாக எங்களிடம் பெறலாம். உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 ரூபாய் மதிப்பிலான உயிர்மை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உயிர்மை இதழ் உறுப்பினராக இருக்கும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99268

சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
இருளுள் அலையும் குரல்கள் – சீ.முத்துசாமி (மூன்று குறுநாவல்களின் தொகுப்பு) 1876ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து 50 விதைகள் ரப்பர் மரம் வளர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் வரும் வழியிலேயே அவை இறந்துவிட்டன. அதற்கு அடுத்த வருடம் மீண்டும் அனுப்பப்பட்ட 22 விதைகளில் பாதி சிங்கப்பூரிலும், மீதி மலேசியாவிலும் (அன்று இரண்டு பகுதிகளுமே பிரிட்டிஷ் மலாயா) விதைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றிரண்டு வளர்ந்து மரங்களாக ஆயின. அப்படித்தான் மலாயாவுக்கு ரப்பர் வந்தது. பிறகு சுமார் பத்தாண்டுகள் கழித்து (1888ல்) ஹென்றி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99250

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99226

வெற்றி கடிதங்கள் 12
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். வெற்றி சிறுகதை எனக்கு பிடித்தது. கதையில் இரண்டு முடிகளுமே உள்ளன. ரங்கப்பர் லதா தன்னை வென்று விட்டாள் என்கிறார். லதா ரங்கப்பர் தன்னை வென்று விட்டார் என்கிறார். ஆனால் முடிவை ஊகித்துவிட்டேன் என்பவர்கள் லதாவின் கூற்று மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் போலும். எனக்கு கதையை படித்து முடித்தவுடன் எந்த முடிவும் தோன்றவில்லை. மனது அமைதியாக இருந்தது. பின்பு எப்போதாவது தோன்றும் என நினைக்கிறேன். நன்றி, அன்புடன், சு.தீபப்பிரசாத். *** அன்பின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99230

வெற்றி கடிதங்கள் 11
அன்பு ஜெ, “வெற்றி” கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை எதிர் கொள்ளுதலும், கால் ஊன்றல்களும், சுயம் கொள்ளுதலும் வளர்ந்து கொண்டு இருப்பதும் தெரிகிறது. சுமதியின் சீற்றம் இந்த பார்வையில் எடுத்து கொன்டேன். அந்த கால கதை பின்னணியில், வீட்டில் அடைந்து கிடைக்கும் ஒடுங்கிய ஒரு பெண்ணுக்கு ஜமீனின் திடீர் அன்போ பணமோ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99121

குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்
ஜெ அவர்களுக்கு வணக்கம். குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் உரை கேட்டேன். வித்தியாச அனுபவம். அமைதியாக பேசினீர்கள். கவிஞரின் வேடம் குறித்து பேசியது புதிய கோணமாய் இருந்தது.  எனக்குள் பல கவிஞர்களின் கவிதையையும், புகைப்படத்தையும் மனதில் ஓட விட்டேன். சென்ற வருடம் குமரகுருபரன் கவிதை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது, கவிதை பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. இந்த விழா உரை வேறு ஒரு தளத்தில், கவிதைகள் பற்றி அமைந்தது. புதிய கவிஞர்களை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99211

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20
19. புறமெழுதல் சகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த ஒலியும் அதை அடையவில்லை. நகரத்தின் தெற்குச் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த ஒற்றையடிப்பாதை இருபுறமும் எழுந்த மலர்ப்புதர்களின் நடுவே கொடியென வளைந்துசென்று அந்தச் சோலையின் வெளிவட்டமாக அமைந்த இலந்தை, நாவல், அத்தி, மா, பலா என்னும் பழ மரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது. பின்னர் இருள்நீலச் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99271