Daily Archive: March 18, 2017

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் நவீன். நாகர்கோயில் நான் பிறந்த ஊர். தங்களது அறம் தொகுதி வாசித்துவிட்டு சொல்லவியலாத உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டேன். முக்கியமாக சோற்றுக் கணக்கு கதையைப் பல முறை படித்துவிட்டு திருவனந்த்புரம் சாலை தெருவில் உள்ள kethel’s kitchen தேடிப் பிடித்து கோழி குஞ்சு வறுவலும், குழம்பும் வயிறு முட்டும் அளவுக்கு சாபிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம். அளவில்லா சாப்பாடு மற்றும் போஞ்ச், ஆனால் மீன் கிடைக்கவில்லையே! அந்த கடையைப் பற்றியதுதானே உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96185

சினிமாவின் வேகம்

நேற்று தபால்துறை போராட்டம். அருண்மொழிக்கு விடுமுறை. ஆகவே குடும்பகொண்டாட்டமாக நாங்கள் இருவரும் ஒரு சினிமா பார்க்கச்சென்றோம். குற்றம் 23. நேர்த்தியான குற்றக்கதை. சீரான திரைக்கதையுடன் கடைசிவரை அடுத்தது என்ன என்று பார்க்கச்செய்தது. குறிப்பிடத்தக்க அம்சம் பெரும்பாலான உரையாடல்கள் அண்மைக்காட்சிகளில் அமைக்கப்பட்டிருந்தன. ஆனலும் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. குறிப்பாக பெண்களின் நடிப்பு. அண்மைக்காட்சிகளை பெரும்பாலான இயக்குநர்கள் தவிர்ப்பதே தமிழில் வழக்கம், ஏனென்றால் நடிப்பு செயற்கையாகத் தெரியும். நல்ல நடிப்பை வாங்குவது இங்கே மிகக்கடினம். அண்மைக்காட்சிகள் பெரும்பாலும் மின்னி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96485

‘முங்கிக்குளி’ கடிதங்கள்

அன்பின் ஜெ. முங்கிக்குளி வாசித்தேன் நீங்கள் சென்ற அதே கல்லிடைக் குறிச்சியில், ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் (பங்களா) இரண்டரை ஆண்டுகள் வசித்தேன். கீழே அலுவலகம்; முதல் மாடியில் வீடு. காலையில் 6 மணிக்கு அக்கிரஹார அய்யர் ஒருவர் இந்து பேப்பர் கொண்டு வந்து வீசி விட்டுச் செல்வார். கல்யாணி அம்மை வந்து காஃபி போட்டுத் தருவார்கள். அந்த வீட்டில் முதல் மாடியில் அருமையான முற்றம் உண்டு. அங்கே அமர்ந்து காஃபியோடு, இந்துப் பேப்பரைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96401

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46

46. ஒற்றைச்சொல் முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன். “நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96446