Daily Archive: March 8, 2017

முன்புலரி

    இப்போது இன்னும் தனிமை கொண்டிருக்கிறேன் இன்னும் துயருற்றிருக்கிறேன் மேலும் பலவற்றை பின்னால் உதிர்த்துவிட்டிருக்கிறேன் இந்த அளவுக்கு நீ என்னை அனுமதிக்கலாம்   என் தேவனே எளிமையும் தூய்மையும் இயல்வதல்ல என்றாலும் இவையேனும் நிகழ்ந்திருக்கிறதல்லவா?   அரிதானவை எத்தனை கூரியவை! கூரியவை அனைத்திலும் குருதி தோய்ந்திருப்பது ஏனென்று நீ முன்னரும் சொல்லியிருக்கிறாய் அணுகுபவை எத்தனை மென்மையானவை அவை எவருடையவை என்று நானும் உணர்ந்திருக்கிறேன்   என் தேவனே இனிய குளிர்ந்த தனித்த பின்னிரவு இன்னமும் உனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96132

நமது சினிமா எழுத்துக்கள் – பிஞ்சர் குறிப்பை முன்வைத்து

பிஞ்சர் பற்றி நண்பர் சேலம் பிரசாத் எழுதிய குறிப்பை ஒட்டி நான் அவருக்கு எழுதிய கடிதம். ஒரு தனிப்பதிவாக இருக்கலாமே எனத் தோன்றியது   அன்புள்ள பிரசாத் எப்படி உலகப்போரும் ஜெர்மானிய வதைமுகாம்களும் அணுகுண்டுவீச்சும் அதுவரை ஐரோப்பா எதிர்கொள்ளாத மானுடம் குறித்த வினாக்களை எழுப்பினவோ அதைப்போலவே பிரிவினையும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் கற்பழிப்புகளும் இந்தியாவின் இலக்கியப்பரப்பில் முக்கியமான மானுட அறக்கேள்விகளை உருவாக்கின சதத் ஹுசெய்ன் மன்றோ அதை ஒருவகை ஓங்கியடிக்கும் அதிரடிகளாக எழுதியவர். ஏறத்தாழ அதே தளத்தைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96085

பிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு

அன்புள்ள ஜெ     ​ஞானபீடம் வென்ற கதாசிரியர் அம்ரிதா பிரிதமின் நாவலின் காட் சி வடிவான, பிஞ்சர் எனும் திரைப்படத்தை  கண்டேன்.. மகத்தான நாவலை வைத்து நம்மவர்கள் எடுத்துள்ள மகத்தான திரைப்படம்..   பொதுவாக நம் மக்களிடம் ஒரு பேச்சு உண்டு… ​கடந்த கால மக்கள் நம்மை விட நிம்மதியாக​ / ​மகிழ்ச்சியாக​ / ​ஆரோக்கியமாக​ /​ பாதுகாப்பாக  இருந்தார்கள் என்று… அது ஒரு விருப்ப கற்பனை மட்டும்தானே….     1946 காலகட்ட பஞ்சாப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96084

யோகம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,   நேற்று நண்பர் ஒருவருடன் பைக்கில் குன்னூர் வரை மழையில் நனைந்தவாறே சென்று நனைந்தவாறே திரும்பினேன்.  கோவையிலும் மழை.  அதனால் நேற்றே உங்களுக்கு எழுத எண்ணியிருந்த கடிதத்தை எழுத முடியவில்லை.  உங்களது “யோகம்” நகைச்சுவை நன்றாக இருந்தது.  இதை முன்பே படித்திருக்கிறேன்.  சிரிப்பாக இருந்தது ஆனால் “நாட்டிய பேர்வழி” அளவுக்கு அவ்வளவு சிரிப்பாக இல்லை.  “நாட்டிய பேர்வழி” திரைப்படங்கள் வாயிலாக நீங்கள் நேரடியாக கண்ட காட்சிகள் அடிப்படையிலானது “யோகம்” கொஞ்சம் கற்பனை கொண்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96082

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36

36. மலர்வைரம் காட்டில் மாறாக்கன்னியென இருந்தபோது அசோகசுந்தரியின் துள்ளலும் பொருளிலாச் சிரிப்பும் மழலையும் எதிலும் நிலைக்காமல் தாவும் விழிகளும் உலகறியாமையும் நகுஷனின் கண்ணில் பேரழகு கொண்டிருந்தன. கன்னியுடலில் வாழ்ந்த சிறுமியின் கைபற்றி தேரிலேற்றிக் கொண்டபோது பனித்துளிகளமைந்த வெண்மலரொன்றைக் கிள்ளி கையிலெடுத்து முகர்ந்து நோக்கவும் தயங்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டு செல்வதாகவே அவன் உணர்ந்தான். செல்லும் வழியெல்லாம் அவள் சிட்டுக்குருவியென சிலம்பிக்கொண்டே வந்தாள். முதற்கணம் அவள் ஒரு சிட்டு என்று தோன்றிய அவ்வெண்ணம் வேறு எப்படி ஒப்புமை கொண்டாலும் மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96079