Daily Archive: March 4, 2017

நாட்டியப்பேர்வழி

  சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…” ”போப்பா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/176

காமிக்ஸ் -கடிதங்கள்

  மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் சாருக்கு, வணக்கம். உங்களின் இன்றைய வலைப்பக்கத்தில் எங்களது சமீப வெளியீடு (என் பெயர் டைகர்) பற்றியதொரு விரிவான பதிவுக்கு நன்றிகள். வெகுஜன ரசனையிலிருந்து வெகு தூரத்தில் ஒதுங்கி நிற்கும் காமிக்ஸ் இலக்கியத்துக்கு, தங்களைப் போன்ற ஆற்றலாளர்களின் பங்களிப்பு பெரிதும் உதவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை. கதையின் மையத்தில் வந்திடும் அந்தச் “செவ்விந்தியச் சிறார்களைக் கிருத்துவர்களாக மதமாற்றம் செய்யும் யுக்திக்கு” நாயகர் டைகர் எதிர்ப்புச் சொல்வது போலவே கதை சித்தரிக்கப்பட்டுள்ளது சார். அதனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95937

கார்ல் சகன் ,கடிதம்

  இனிய ஜெயம். நீங்கள் அன்னை கல்லூரியில் பேசியது எதுவோ அந்த பேசுபொருள் இங்கே கார்ல் சாகன் மொழியில். நீத்தார் வழிபாட்டில் துவங்கி, அவரது ”காண்டாக்ட்” இன் அடிப்படைகள் முதல் பகுதியில். இரண்டாம் பகுதி அடிப்படை பேசுபொருள், அதிலிருந்து தனது கருதுகோளை முன்வைக்கவேண்டிய முறை, நிரூபணவாதத்துக்கு வழிமுறை, அதன் மறுப்பு வாதத்துக்கான இடம் என ஒருவர் ஒன்றினை நம்பும் முன் அதை பரிசீலித்து ஏற்கும் வகைமைகளை கற்றுத் தருகிறார். கொஞ்சம் குழப்பமான உதாரணங்கள். இரண்டாவது முறை கடந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95570

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32

32. விண்பறந்து வீழ்தல் இந்துமதி கருவுற்ற நாள் முதலே அவள் இறப்பாள் என்பது ஆயுஸின் உள்ளத்தின் ஆழத்தில் தெரிந்தது. அவள் அஞ்சியும் பதைத்தும் தன்னுள் நிகழ்வதை சொல்ல முயல்வதையெல்லாம் உவகையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசி அதை அவன் கடந்து சென்றான். சோர்ந்து வெளுத்து உலர்ந்து உடல்கிழிந்து அவள் இறந்தபோது அவ்வண்ணம் நிகழவே இல்லையென்பதுபோல் பிறிதொரு எல்லையில் தன்னை விலக்கிக்கொண்டான். தெற்குக்காட்டில் எரியுண்டு அவள் மறைந்தபோது அனல் வைத்து வணங்கி மீண்டுவரும் வழியில் ஒவ்வொரு காலடியிலும் அவளை தன் உள்ளத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95897