Daily Archive: January 25, 2017

புரட்சி வரவேண்டும்!




  ஓர் எழுத்தாளனாக இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அரசியல் குறித்த எந்தப் பேச்சையும் அவர்கள் “ஒரு புரட்சி வரணும் சார்!” என்று தொடங்குவதைப்பார்க்கிறேன். புரட்சி எவ்விதம் எங்கு நிகழவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் புரட்சி வந்தே தீரவேண்டும் என்பதில் மாற்றமில்லை. நானும் அவ்வாறே இருந்தவன் என்பதால் எனக்கு அதில் வியப்போ எதிர்ப்போ இல்லை. ஆனால் என் இளமையில் புரட்சி போன்ற  உருவகங்களை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள நான் முயன்றேன். …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/87228

வெண்முரசு கூட்டம் – அரசன் பதிவு




  மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசு கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மகாபாரதம் குறித்தும், வெண்முரசு குறித்தும் பலபேருடன் சேர்ந்து அமர்ந்து பேச நேர்ந்தது நிகழ்வு எனக்குப் பெறற்கரியதும், இதுவரை எனக்கு நேராததுமாகும். உண்மையில் அங்கு ஏற்பட்ட நெகிழ்வு மனத்தை ஏதோ செய்கிறது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை என் தாய்வீடாகவே உணர்கிறேன். முடிந்த சமயங்களில் எல்லாம் இனி அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வெண்முரசு கலந்துரையாடல் குறித்த என் மனப்பதிவை http://mahabharatham.arasan.info/2017/01/venmurasudiscussion.html என்ற சுட்டியில் வார்த்தைகளாக …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/94815

குறளுரை- கடிதங்கள் 7




  அன்புள்ள ஜெ, குறளுறை சிறப்பாகவும் செறிவாகவும் இருந்தது. குறள் வாசிப்பின் புதிய சாத்தியங்களை திறந்தது. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் என்ற குறளை பள்ளி மனப்பாடப்பகுதியில் படித்தபோதே, அதெப்படி ஒருத்தன் நன்னயம் செய்ய முடியும் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். கடுமையாக அக்குறளை பின்பற்றியிருக்கிறேன், கிண்டல் கேலி செய்யப்பட்டிருக்கிறேன். ஒருவேளை ‘அவர் நாணும்’ அளவுக்கு பண்ணவில்லையென்று நினைக்கிறேன். கிருஷ்ணனின் வரலாற்றுப் பங்களிப்பும், அவதாரமாக ஆனது பற்றி நீங்கள் எழுதியதை வாசித்திருக்கிறேன். இதேபோல ராமர் எப்படி அவதாரமானார் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/94819

அறியாமைப்பெருக்கு..




வயிறு வலிக்க சிரிக்க இந்த வீடியோ நிச்சயம் உதவும். இவரின் நீண்ட பட்டியலில் உங்களை எப்படி விட்டார், ஏனெனில் இலக்கிய உலகின் இலுமினாட்டி நீங்கள் தானே. கதிர் முருகன் கோவை https://www.youtube.com/watch?v=2x-Nz-wEdj0 *** அன்புள்ள கதிர் என்னது ஆச்சரியமாக இருக்கிறது? திக என்னதான் செய்கிறது? ஆரியப்பார்ப்பனர்தானே இதையெல்லாம் செய்தார்கள்? அல்லது அவர்களும் இவர்களும் ஒன்றேதானா? அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா? வேடிக்கை ஒருபக்கம். இந்த இணைப்புக்கு ஏறத்தாழ ஒருலட்சம்பேர் வந்து பார்த்துச்சென்றிருக்கிறார்கள். இது தமிழகத்தின் அறிவுச்சூம்பலுக்கு மிகச்சிறந்த உதாரணம். …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/94686