Daily Archive: January 23, 2017

ஜல்லிக்கட்டு, விவாதங்கள்
  ஜெ, கிருஷ்ணன் கலகக்காரர் என்பதால் போராட்டங்களை ஆதரிக்கிறீர் அதில் வியப்பொன்றும் இல்லை.   ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கு அடிப்படையாக இரண்டு காரணங்களை முன்வைக்கிறீர்கள். ஒன்று அங்கு உயிர் வதைக்க படுகிறது. இரண்டு உயிர் பலி கூடாது என்ற பௌத்த, சமண சிந்தனை தான் இருப்பதிலேயே உயரிய சிந்தனை/ தத்துவம் எனவே அதை நடைமுறை படுத்தவேண்டும். இரண்டிலும் முரண்படுகிறேன்.   ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு. யுத்தம் அல்லது நேரடி மோதலின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் தான் விளையாட்டு. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94811

இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ
    பகுதி 1:   தனது நான்காயிரம்ஆண்டு பழமையான மரபு, பண்பாடு மற்றும் இணையிலா ஞானத்தின் மீது, இருநூறாண்டுகள்வருத்தப்பட்டு தான் சுமந்த பிரித்தானிய ஆக்கிரமிப்பு செலுத்திய எதிர்மறைதாக்கத்தை கசப்போடு என்றாலும்ஏற்றுக் கொள்ள இந்தியா அது சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இருந்தே முயன்று வந்திருக்கிறது. இந்த காலனியக் கறை இந்திய அறிவுப்புலத்திலும், ஆன்மாவிலும் எவ்வளவு ஆழமாகப் படிந்துள்ளது என்பதைப் பற்றிய சமரசமில்லா பார்வைஅதன்பாதிப்புகளைப் பற்றியும், அதை நீக்குவதன் அவசியத்தைப் பற்றியும், அந்நீக்கம் எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பற்றியும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94652

வெள்ளிநிலம் நாவல்
  சுட்டி விகடனில் நான் எழுதும் சிறுவர்களுக்கான சாகச நாவலான வெள்ளிநிலம் இதுவரை ஐந்து அத்தியாயங்கள் வந்துள்ளது   இணையத்தில் வாசிக்க சுட்டிகள் வெள்ளிநிலம் 1 வெள்ளிநிலம் 2 வெள்ளிநிலம்3 வெள்ளிநிலம் 4 வெள்ளிநிலம் 5  
Permanent link to this article: https://www.jeyamohan.in/94791

ஹொய்சாள வழியில்…
அன்பின் ஜெமோ, உங்கள் “மன்மதன்” கதையில் வரும் பார்வையற்ற நாயகனின் வார்த்தைகளில் பெரிதும் உந்தப்பட்டிருந்த நாங்கள், நீங்கள் சென்று வந்த ஹொய்சால கலைவெளிக்கு பயணம் வந்திருக்கிறோம். (சென்ற முறை தங்கள் வீட்டிற்கு வந்ததைப் போலவே இம்முறையும் புல்லட்டிலேயே பயணம்.) இங்கே முதலில் பேளூர் சென்னகேசவர் கோயிலில், மாலைசூரியன் விழத்தொடங்குவதற்கு கொஞ்சமுந்தி பார்க்க ஆரம்பித்து நூற்றுக்கணக்கான செல்ஃபி இரைச்சல்களுக்கு நடுவே கோயிலை தரிசித்து ரசித்து முடித்தோம். இரவு பேளூரில் தங்கி காலை பெலவாடி வீரநாராயணர் கோயில் சென்றபோது, தனித்திருந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94533

குறளுரை, கடிதங்கள் -5
  அன்புள்ள ஜெயமோகன், உங்கள் குறளினிது உரைகள் இணையத்தில் வெளிவரக் காத்திருந்தேன். தரவிறக்கிக் கேட்டேன். ஆங்காங்கே நிறுத்தி குறிப்பெடுத்துக்கொள்ள வசதி. முதல் நாள் உரை அறிவைத் தொட்டதால் அதிக குறிப்பெடுக்கவேண்டி இருந்தது. அடுத்த இருநாட்கள் குறள்களின் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து பேசியபோது மனந்தொட்டது, குறிப்புகளுக்கு அதிக தேவை ஏற்படவில்லை. வழக்கம் போல பல புதிய திறப்புகள் கிடைத்தன. நன்றி. இங்கு குறள் சார்ந்த எனது சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பள்ளி பருவம் முதல் குறளை பலமுறை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/94736