தினசரி தொகுப்புகள்: January 16, 2017

வானதி -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,   வணக்கம்.   வானவன் மாதேவி அவர்களின் மறைவு குறித்த தங்கள் அஞ்சலியை படித்தேன்.அவர்களின் இல்லத்திறப்பு விழாவின் போது இப்படி எழுதியிருந்தீர்கள்...   வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களில் நாம் நம்முள் இருக்கும் மாறா அவநம்பிக்கையை மீறி நம்பிக்கையின்...

புதிய வாசகருக்கு…

  நம் நாட்டில் இலக்கியம் கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை. வீடுகளில் இலக்கியம் சார்ந்த சூழலே இல்லை. பிழைப்புக்கான படிப்பு. அன்றாட வாழக்கை. நடுவே இலக்கிய அறிமுகம் ஏற்படுகிறது. படிக்க ஆசை. எப்படித்தொடங்குவது என்று தெரிவதில்லை ஆரம்பநிலை வாசகர்கள்...

புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். வாசகர் கிறிஸ்டி எழுதியிருக்கும் கடிதத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். அவர் அடைந்திருக்கும் பரவசம் என்னையும் தொற்றிக்கொள்ளும்போல இருந்தது. ஒவ்வொரு வாக்கியத்திலும் அவருடைய உற்சாகமும் ஆனந்தமும் சுடர்விடுகின்றன. திறக்காத திடல்முன்னால் இரண்டு...

சந்திரா

  அன்பின் ஜெ, சில மாதங்களாக டாட்டா குழும நாடகங்கள் ஒரு சுபமான முடிவை எட்டியிருக்கின்றன. சந்திரா என்றழைக்கப்படும் சந்திரசேகரன் டாட்டா குழுமங்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். டாட்டா குழுமங்களை நடத்தும் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் மிக...