தினசரி தொகுப்புகள்: January 13, 2017

மின்நூல்களாக என் படைப்புக்கள்

அமேசான் கிண்டிலில் என் நூல்கள் மின்னூல்களாக இப்போது கிடைக்கின்றன. விலை மூன்றிலொன்று. இவற்றை கணிப்பொறியிலும்கூட தரவிறக்கி வாசிக்கமுடியும் அமேசான் கிண்டிலில் என் நூல்கள் இணைப்பு

கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு...

புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்

இந்தக்கடிதம் எனக்கு அளித்த மகிழ்ச்சியை வாசகர்களில் சிலர் உணரக்கூடும். முதன்முதலாக புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற ஒரு தீவிரவாசகியின் கொந்தளிப்பும் நிலைகொள்ளாமையும் பரவசமும் இதில் உள்ளன. நான் புத்தகக் கண்காட்சிகளை தவிர்க்கத்தொடங்கி பல ஆண்டுகளாகின்றன....