தினசரி தொகுப்புகள்: December 16, 2016

சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்

“கடந்து வந்த வாழ்க்கைமுறையின் கணக்கற்ற சிறு சிறு தகவல்கள்... பேரழிவுகளை சாமானிய வாழ்விற்குள் பொருத்தி கதை சொல்வதற்கு அது ஒன்றே வழி. சிறு சிறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அன்றாட வாழ்க்கை...

கன்யாகுமரி கடிதங்கள்

இனிய ஜெயம், கன்யாகுமரி குறித்து, தோழி சுசித்ராவின் கடித வரிசை பிரசுரம் ஆகத் துவங்கி இருக்கிறது. முழுதும் வாசித்து விட்டு வருகிறேன். இருப்பின்ம் அதில் சொல்ல ஒன்றுண்டு. கதை நேரடியாக ரவி எங்கே உளத் திரிபடைகிறானோ...

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2

  இத்தருணங்கள் அழியாமல் இருக்க வேண்டும்….   அழியாமல் இருக்க வேண்டும் இத்தருணங்கள் குன்றின் உச்சியில் மைல் நீளஇறக்கைபோல் மேகமிருந்தாலும் சிலைபோல இருக்கும் பாறைகள் நீலம் பச்சை நடுவில் ஜோடி வானவில்கள் ஜோடிக் குருவிகளே வானைத் துளைத்து பாடிப்பறங்கள் பறவை மொழியைக் கற்ற சாலமன் இப்போது சக்ரவர்த்தி அழியாமல் இருக்கட்டும் இத்தருணங்கள் தாளமற்ற ஆட்டம் மேளமற்ற பாட்டு துடிக்கும்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58

மாதலியே தன்னை இந்திரமாளிகைக்கு அழைத்துப்போக வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னபோது அர்ஜுனன் திகைப்புடன் எழுந்துவிட்டான். “அவர் காத்து நின்றிருக்கிறாரா?” என்று கேட்டபடி அவன் அறையைவிட்டு வெளியே செல்ல உடன் வந்த கந்தர்வ சமையப்பெண்கள்...