வெண்முரசு வண்ணக்கடல்

வண்ணக்கடல்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22

பகுதி ஐந்து : நெற்குவைநகர் பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66

பகுதி ஒன்பது : பொன்னகரம் அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42

பகுதி ஏழு : கலிங்கபுரி "தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்  சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57

பகுதி எட்டு : கதிரெழுநகர் அதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். "ஸ்மிருதிகள் என்பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 23

பகுதி ஐந்து : நெற்குவைநகர் ஹேகயர்குலத்து கார்த்தவீரியன் தன் சிம்மங்களுடன் தேரிலேறி மாகிஷ்மதிக்கு வந்தான். அவனுடைய தேர் கோட்டையைக் கடந்து நகர்புகுந்தபோது யாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து மழைக்கால ஈசல்கள் போல கிளம்பி தெருக்களில்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம் இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43

பகுதி ஏழு : கலிங்கபுரி கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் "மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் பாறைகள் நிறைந்ததாக இருந்தது துரியோதனனின் உலகம். தன் உடலை அசைவாக அறிந்த அவன் அகம் அக்கணமே அறிந்தது அசைவிலிகள் செறிந்த பெருவெளியைத்தான். அவற்றின் முழுமுதல் அமைதி. அவற்றின்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56

பகுதி எட்டு : கதிரெழுநகர் பிரம்மமுகூர்த்தத்திற்கு முன்னதாகவே எழுந்து கர்ணனைத் துயிலெழுப்புவது அதிரதன் வழக்கம். "நீ இன்று கிருபரின் மாணவன். சூதர்குலத்தில் இருந்து கிருபரின் மாணவனாகச் செல்லும் முதல் சிறுவன் நீ... உன்னால்தான் சூதர்குலத்துக்கு...