வெண்முரசு கல்பொருசிறுநுரை

கல்பொருசிறுநுரை

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–34

பகுதி நான்கு : அலைமீள்கை - 17 துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 11 அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 1 மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–43

பகுதி நான்கு : அலைமீள்கை - 26 துவாரகைக்கு நான் தன்னந்தனியாகவே கிளம்பினேன். பிறரை அழைத்துக்கொள்ளத் தோன்றவில்லை. எனது காவலர்களும் பயணத்துணைவர்களும் என் குடிலைச்சுற்றித்தான் தங்கியிருந்தனர். அவர்களை அழைத்திருக்க இயலும். ஆனால் அவர்களால் ஓசையின்றி...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–59

பகுதி ஆறு : படைப்புல் - 3 தந்தையே, என் இடப்பக்கம் மிக மெல்ல ஒரு வருகை ஒலியை உணர்ந்தேன். நத்தை ஒன்று இலைச்சருகின்மேல் படிவதுபோல நொறுங்கும் ஒலி. பொருட்கள் அடிபணிவதன் முனகலோசை. காய்ந்த...

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 1 சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–69

பகுதி ஆறு : படைப்புல் - 13 எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இருப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21

பகுதி நான்கு : அலைமீள்கை - 4 அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–29

பகுதி நான்கு : அலைமீள்கை - 12 தந்தையே, தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்பு பல நூறாண்டுகள்கூட அவ்வண்ணமே நிகழாது தொடரக்கூடும். தீப்பிடித்துவிட்டால் கணங்கள் கணங்கள் என எரிதல் விரைவு கொள்ளும். கணங்களை அச்சுறுத்தி பறக்கச்செய்யும்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49

பகுதி நான்கு : அலைமீள்கை - 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர்....