‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5

5. இனிதினிது குரங்குகள்தான் முதலில் அறிவித்தன. அவற்றின் ஓசை நூறு முழவுகளின் தாளம்போல கேட்டது. நகுலன் அதைக் கேட்டு ஒருகணம் திகைத்து உடனே புரிந்துகொண்டு எழுந்துசென்று குடில்முகப்பில் நின்று “வந்துவிட்டார்!” என்று கூவினான். அவன்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–4

4. ஏட்டுப்புறங்கள் அடுமனையின் தரையில் அமர்ந்து முண்டன் உணவுண்டான். அப்போதுதான் உலையிலிருந்து இறக்கிய புல்லரிசிச்சோற்றை அவன் முன் இலையில் கொட்டி புளிக்காயிட்டு செய்த கீரைக்குழம்பை அதன்மேல் திரௌபதி ஊற்றினாள். அவன் அள்ளுவதைக்கண்டு “மெல்ல, சூடாக...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3

3. நன்னீராட்டு தருமன் தன் அறைக்குள் சென்றமர்ந்து சுவடிக்கட்டை கையில் எடுத்தபோது குரங்குகளின் ஓசை படைவருகைபோல கேட்டது. ஒருகணம் திகைத்தாலும் உடனே முகம் மலர்ந்து அவர் வெளியே ஓடி குடில்விளிம்பில் நின்று எட்டிப் பார்த்தார்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2

2. கதிர்முன் நிற்றல் அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1

1. காற்றின் களி இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்த கோதவனம் என்னும் காட்டில் கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடி நின்ற சாலமரங்கள் நான்கை ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் கட்டி தளமிட்டு அதன் மேல்...