முடிவிலி விரியும் மலர்
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தெய்வத்தளிர்
பெண்பேராற்றல்
முகிலில் எழுதல்!
எண்முக அருமணி
வில்துணை வழிகள்
அளித்துத் தீராதவன்
களம் அமைதல்
படைக்கலமேந்திய மெய்ஞானம்
காட்டின் இருள்
வெண்முரசு நாவல்களில் மாமலர்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95
95. மழைமணம்
குரங்குகள்தான் முதலில் பீமனை அடையாளம் கண்டுகொண்டன. அவன் காட்டின் எல்லைக்கு நெடுந்தொலைவில் ஒரு பாறையைக் கடந்து வந்தபோது காலையின் நீள்ஒளியில் அவன் நிழல் எழுந்து விரிந்திருந்தது. உச்சிக்கிளையிலிருந்த காவல்குரங்கு அவன் உருவைக்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–94
94. இறுதிமலர்
பீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–93
93. முதல்மணம்
திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–92
92. கெடுமணச்சோலை
“எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்?” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன?” பீமன் அவனை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91
91. இருமுகத்தாள்
தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90
90. துலாநடனம்
புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
89. வேர்விளையாடல்
முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88
88. விழிநீர்மகள்
படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை”...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
87. நீர்க்கொடை
யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின்...