‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2

பகுதி ஒன்று : இருள்நகர் - 1 அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1

தோற்றுவாய் மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்

  வெண்முரசு நாவல்தொடரின் இருபத்துமூன்றாவது நாவல் நீர்ச்சுடர். போர்முடிந்து நீர்க்கடன்கள் இயற்றப்படுவதும் யுதிஷ்டிரனின் மணிமுடிகொள்ளலும் இந்நாவலின் கதைக்களம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகாபாரதப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்காலங்களில் பலவகையான அலைக்கழிப்புக்கள், கொந்தளிப்புகள். இனி அவற்றிலிருந்து மெல்ல...