வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26

பகுதி நான்கு : ஒளிர்பரல் - 1 பித்தளை எண்ணெய்க்குடங்களும் ஏற்றுவிளக்குகளின் செம்மணிச்சுடர்களுமாக விளக்கேற்றிகள் அரண்மனைத் தூண்களிலிருந்த பொருத்துவிளக்குகளையும், நிலைவிளக்குகளையும், தட்டுவிளக்குகளையும், மேலிருந்து தொங்கிய தூக்குவிளக்குகளையும், அறைமூலைகளில் முத்துச்சிப்பிகள் மாற்றொளி பரப்ப நின்ற கொத்துவிளக்குகளையும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 8 எவரோ ஒருவர் கைசரித்தபோது கங்கணம் சரிந்த ஓசைகூட கேட்குமளவுக்கு அவையில் அமைதி நிலவியது. துரியோதனன் இரு கைகளையும் மேலே தூக்கி அசைவில்லாது நின்றான். அசைவின்மையே அவன்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67

பகுதி பத்து : பெருங்கொடை - 6 புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய...

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் - 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65

பகுதி பத்து : பெருங்கொடை - 4 அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 3 அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்”...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்... அவர்கள்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63

பகுதி பத்து : பெருங்கொடை – 2 புருஷமேத வேள்வியில் தன்னாகுதி அளிக்க நூற்றெட்டு அதர்வர் அமர்ந்த வேதக்கூடலில் தெரிவு செய்யப்பட்ட அவிரதன் எனும் இளைய வைதிகன் வேள்விக்காட்டின் வடக்கு எல்லையில் கங்கைக்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42

பகுதி ஆறு : பொற்பன்றி – 7 துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன்,...