’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80

காளி தான் சேர்த்துவைத்திருந்த கிழங்குகள் கொண்ட கூடையை எடுத்துக்கொண்டாள். அர்ஜுனனுக்கு இன்சுவைக் கிழங்குகளை அளித்தாள். அவன் அவற்றை உண்டதும் மலைத்தேன் குடுவையை அளித்தாள். சுனைநீருண்டதும் அவன் உடலாற்றல் மீண்டான். அவன் உடலில் இருந்த...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30

நெடுவெளி வளைக்க விரிந்து மேலும் விரிந்து எனக்கிடந்த ஏழு பெரும்பாலை நிலங்களைக் கடந்து அர்ஜுனன் இருபத்தியாறு மாதங்களில் வாருணம் என்றழைக்கப்பட்ட அறியாத் தொல்நிலத்தை சென்றடைந்தான். வருணனின் நிலம் அது என்றன அவன் சென்றவழியில்...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23

பகுதி மூன்று : பொருள்கோள் பாதை வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன்அவன் குடியில் வாழ்ந்தான்.. மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57

மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16

மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 53

முதற்காமத்திற்குப் பின் பங்காஸ்வன் தன்னை முழுதும் பெண்ணென்றே உணர்ந்தான். எங்கோ கனவின் ஆழத்தில் சிலகணங்கள் ஆணென உணர்கையில் அஞ்சி விழித்தெழுந்து நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்து நீர் அருந்தி மீள்வான். ஆனால் ஆணென்றிருந்த நினைவு...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17

முந்தையநாள் அந்தியில் தோளில் புரண்ட புழுதிபடிந்த திரிசடைகளும் செம்பித்து சடைக்கத்தொடங்கிய நீண்ட தாடியும் தன்னுள் ஆழ்ந்து நோக்கிழந்தவை போலிருந்த விழிகளும் சற்றே தளர்ந்த நடையுமாக தூமக்கிரகம் என்னும் அச்சிற்றூரின் முள்மரக்கோட்டை வாயிலில் வந்து...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76

வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9

முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய  கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது....