‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 5

பகுதி ஒன்று : கனவுத்திரை - 5 முன்னால் சென்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான். காட்டுக்கு அப்பால் இருந்து அதற்கு மாற்றொலி எழுந்தது. பசுந்தழைப்பைக் கடந்து வந்ததும் வானிலிருந்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 4

பகுதி ஒன்று : கனவுத்திரை - 4 மண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3

பகுதி ஒன்று : கனவுத்திரை - 3 அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2

பகுதி ஒன்று : கனவுத்திரை - 2 குளியலறைச்செவிலி சுபகை அவனை உள்ளறைக்கு கொண்டு சென்று சிறு பீடத்தின்மேல் நிறுத்தினாள். கனவு படிந்த விழிகளுடன் சுஜயன் தோள்கள் தொய்ய உடல் குழைந்து நின்றான். அவள் பிடியை...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 1

பகுதி ஒன்று : கனவுத்திரை – 1 அஸ்தினபுரியின் குருகுலத்து சுபாகுவின் மகன் சுஜயன் தனது யவன வெண்புரவியை கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி உடைவாளை உருவி வலக்கையில் ஏந்தியபடி தலை நிமிர்ந்து அதுவரை தன்னை...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15

பகுதி இரண்டு : அலையுலகு - 7 நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளை முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும்...