வெண்முரசு காண்டீபம்

காண்டீபம்

வில்துணை வழிகள்

  மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி   காண்டீபம் என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது இந்நாவல். வெண்முரசின் கதையோட்டம் அர்ஜுனனின் பயணங்களை விரித்தெழுதவேண்டிய ஒரு தருணத்தை...

காண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு

  காண்டீபம் நாவல் முன்பதிவு வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. இந்த செம்பதிப்பில்...

வல்லவன் கை வில்

  வர்த்தமான மகாவீரர் என்னும் சொல்லும் அதனுடன் இணைந்த ஓவியமும் என் சிற்றிளமையில் எழுப்பிய திகைப்பை நினைவுகூர்கிறேன். உடையையும் துறந்து தானன்றி பிறிதின்றி அமர்ந்திருந்த மானுட வடிவம். வெல்வதற்கு இவ்வுலகில் இலக்குகள் அற்றது. அடைவதற்கு...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74

பகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73

பகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72

பகுதி ஆறு : மாநகர் - 4 அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71

பகுதி ஆறு : மாநகர் - 3 நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70

பகுதி ஆறு : மாநகர் - 2 கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69

பகுதி ஆறு : மாநகர் - 1 தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68

பகுதி ஐந்து : தேரோட்டி – 33 தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து...