Category Archive: வெண்முரசு தொடர்பானவை

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (20/10/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  பீஷ்மர் ” , என்கிற  தலைப்பில், நண்பர் சிவக்குமார்  பேசுகிறார் .   வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..   நேரம்:-  வரும் ஞாயிறு (20/10/2019) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126723/

வெண்முரசு புதுவை கூடுகை-31

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலாக ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது . வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான நீலம் நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கான தனியுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முழு நூலுக்குமான தனியொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126651/

வெண்முரசு -இரு கடிதங்கள்

  அன்புள்ள ஜெ   நந்தினி சேவியர் என்ற பெயரில் எழுதும் ஓர் இலங்கைக்காரர் முகநூலில் இப்படி எழுதியிருந்தார். உங்களுக்காக…     மௌனம்…அங்கீகாரமல்ல…! அல்லது வாசகர்கள் முடாள்களல்ல.. ***************************** எழுத உங்களுக்கு உரிமை இருக்குமாக இருந்தால்…வாசிக்கும் எங்களுக்கும் கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது.   கிறிஸ்துவின் சரிதம் மத்தேயு, மாற்கு,லூக்காஸ், யோவானால் எழுதப்பட்டது.   அது பலமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.   தமிழிலும் எளிமையாக அது மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.   அதனை ‘இயேசு காவியம் ‘ என கண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124406/

வெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்

  நாள்தோறும் வெண்முரசு படித்துக் கொண்டே வரும்போது வியாசரையும் வில்லிபுத்தூராழ்வாரையும் முழுக்கப்படிக்க ஒரு வாய்ப்பு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர்களைத் தொட்டுப் பல ஆண்டு காலங்கள் கடந்து விட்டன.   கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான  ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124166/

வெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019

  வெண்முரசு புதுவை விவாதக்கூடுகை வரும் ஜூன் 20 அன்று வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது. நண்பர் சிவாத்மா வண்ணகடல் பற்றி உரையாற்றுவார்   கிருபாநிதி அரிகிருஷ்ணன் ஸ்ரீநாராயணபுரம்  முதல்மாடி 27 வெள்ளாளர் வீதி புதுவை 605001 தொடர்புக்கு 9943951908  

Permanent link to this article: https://www.jeyamohan.in/122917/

புதுவை வெண்முரசு விவாதக்கூடுகை

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 24 வது கூடுகையாக “மார்ச் மாதம்” 21.03.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம் . கூடுகையின் பேசு பகுதி  வெண்முரசு நூல்  வரிசை 3  “வண்ணக்கடல்”  பகுதி  நான்கு “வெற்றித்திருநகர்” ,16 முதல் 20 வரையிலான பதிவுகள் குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119280/

வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், மார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். வரும் ஞாயிறன்று,   இதுவரையிலான  உரையாடல்களின் தொகுப்பை செளந்தர் தொகுத்துக் கூறுவார். அதன்பின் நிறைவுப்பகுதியாக யக்ஷவனம் பற்றி ஜாஜா உரையாடுவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119099/

வெண்முரசு உரையாடல் – புதுவை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 23 வது கூடுகையாக “பிப்ரவரி மாதம்” 28.02.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம். கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி மூன்று “கலைதிகழ் காஞ்சி ” ,11 முதல் 15 வரையிலான பதிவுகள் குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118504/

வெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், பிப்ரவரி மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது கடந்த மூன்று மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அவ்வுரையாடல்கள்  மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தன. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் இம்மூன்று அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை நிறுத்திக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஜா.ராஜகோபலன்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118410/

கிண்டிலில்…

வெண்முரசு கிண்டில் -சலுகை விஷ்ணுபுரம் கிண்டிலில்… அன்புள்ள ஜெயமோகன், நலம் விழைகிறேன். பணிச்சூழலால் டாலஸ் வந்து 2 ஆண்டுகளாகிறது – வெண்முரசு செம்பதிப்புகள்  இந்தியாவில் இருக்க  இங்கே கிண்டிலில்  தான் வாசிக்கிறேன். இப்போது கிராதத்தில் இருக்கிறேன். வந்த புதிதில் வாங்கிய வேறு சில கிண்டில் நூல்களின் எழுத்துப்பிழைகளும் திடீரென நடுநடுவில் தோன்றும் சித்திர எழுத்துக்களும் தந்த அச்சத்துடனும் தயக்கத்துடனும் தான் வெண்முரசு நூல்களை வாங்கினேன். தரமான தயாரிப்பு – ஈடுபட்ட எல்லோரும்  பாராட்டுக்குரியவர்கள். இணையத்தில் வாசிக்கலாமெனினும் கிண்டிலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117562/

Older posts «