Category Archive: மகாபாரதம்

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்! ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது. சொல்லுக சொல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65750

இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்

[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி] படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64722

மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன்

[embedyt]http://www.youtube.com/watch?v=hqwT6uU7KvQ[/embedyt] மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன் [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64699

பெரிதினும் பெரிது

மறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்டு. சமரசத்துக்கு வந்தால் பைசா கேட்கலாமே என்ற எண்ணம்தான். அப்படி ஒரு வழக்கு பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லோகிததாஸிடம் நீதிபதி கேட்டார் ‘இந்தக் கதை உங்களுடையதா?’ லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’ நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை?’ என்றார் நீதிபதி லோகிததாஸ் சொன்னார் ‘வியாசனின் கதை. நான் மகாபாரதத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62268

மகாபாரதம் மறுபுனைவின் வழிகள்

மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்யும் நவீன இலக்கியப்படைப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அவை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தின் எல்லை என்ன? எந்த அளவுகோலைக்கொண்டு அவற்றின் சாதனையை அளப்பது? – சிலகடிதங்களால் இக்கேள்விகள் என்னிடம் எழுப்பட்டன. இலக்கியத்தின் எல்லையை எவரும் தீர்மானிக்க முடியாது. எவர் விதி வகுப்பது, எப்படி அதை நடைமுறைப்படுத்துவது? இலக்கியம் தன்னிச்சையான போக்கில் செயல்படும். வாசகன் அவற்றை எதிர்கொள்வதில் மதிப்பிடுவதில் விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம். இந்தியமொழிகளிலெல்லாம் பலவகையான எளிய மகாபாரத மறுஆக்கங்கள் வந்தபடியேதான் உள்ளன. மிக எளிய சமகால அரசியலையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45017

வகுப்புவாதம் -ஒருகடிதம்

ஜெயமோகன் மூலம் மகாபாரதம் காவியம் முழுமையாக படிக்கும் வாய்ப்பு .இருந்தாலும் நிறைய குழப்பம் நீடிக்கிறது அவ்வப்போது . பிரச்சனை இதுவல்ல . எல்லோருக்கும் தெரிந்த ,டி‌வி யில் தொடராகவும் வந்த ,நிறையபேர் பல விதங்களில் எழுதிய ,ஒரு கதையை தினம் ஒரு அத்தியாயம் என்று பத்து வருட திட்டத்தில் ,உழைப்பில் நீங்கள் மீண்டும் இதை எழுத வேண்டுமா ?இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு ?இதன் நோக்கம் என்ன ? இதனால் உங்கள் நேரம்வீணாவதுடன் இந்த தொடருக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44907

மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற கிரீடம் திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு அதுதான்யா அர்ஜுனன்/அபிமன்யு கதை என்று சொன்னாராம். நான் அவரோடு முழுமையாக ஒத்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44222

மகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)

தளத்தில் உள்ள மகாபாரத கதைகளின் தொகுப்பு கதைகள் 1. களம் – http://www.jeyamohan.in/?p=7140 2. நதிக்கரையில் – http://www.jeyamohan.in/?p=82 3. அதர்வம் – http://www.jeyamohan.in/?p=13941 4. பத்மவியூகம் – http://www.jeyamohan.in/?p=43970 5. பதுமை (நாடகம்) – http://www.jeyamohan.in/?p=6999 6. வடக்குமுகம் (நாடகம்) – 1 – http://www.jeyamohan.in/?p=6151 7. வடக்குமுகம் (நாடகம்) – 2 – http://www.jeyamohan.in/?p=6155 8. வடக்குமுகம் (நாடகம்) – 3 – http://www.jeyamohan.in/?p=6156 9. வடக்குமுகம் (நாடகம்) – 4 – http://www.jeyamohan.in/?p=6157 10. வடக்குமுகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43969

» Newer posts