Category Archive: மகாபாரதம்

அரசன் பாரதம் -சீனு

  ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன் முழு மகாபாரதம் வரிசைப்படி படிக்க ‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள் ‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா   இனிய ஜெயம்   பேரரசன் அவர்களுக்கான பாராட்டு விழா. இதோ மற்றொரு விழாநாள். புதுவை நண்பர்கள் வசம் பேசும்போதே விழாவுக்கான மனநிலை துவங்கிவிட்டது. இதோ வந்து போச்சிங்க ஒண்ணாந்தேதி என்று அவருக்கான சம்பள நாள் போல குதூகலப்பட்டார் மணிமாறன். இரவு பேருந்து கடலூர் திரும்புகையில் வழி நெடுக அரசன் மகாபாரத மொழியாக்கம் குறித்தே சிந்தனை சென்றது.   அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129867

‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள்

        கிஸாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து  நிறைவுசெய்த அருட்செல்வப்பேரரசனைப் பாராட்டும்பொருட்டு 1-2-2020 அன்று கோவை வர்த்தகசபை அரங்கில் நிகழ்ந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129690

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

  முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம் கோவைக்கு மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன். கோவை என்பது ஒரு மையம்தான். ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு வட்டாரம்தான் அது. திருச்சி பாண்டிச்சேரி சென்னை என பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். நான் காலை 8 மணிக்கு சென்று சேர்ந்தேன், ரயில் ஒருமணிநேரம் தாமதம். ரயில்நிலையத்திற்கு நண்பர்கள் வந்திருந்தனர். ராஜாநிவாஸ் மாளிகைக்குச் சென்றபோது அங்கே  ஏற்கனவே பத்துநண்பர்கள் வந்திருந்தனர். காலையிலேயே ‘அரங்கம்’ கூடிவிட்டது. எப்போதுமே நண்பர் கூடுகைகள் வேடிக்கைப் பேச்சும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129680

இன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா

  கோவையில் இன்று மாலை 6 மணிக்கு இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம் [அவிநாசி சாலை]யில் அரசன் பாரத விழா நிகழ்கிறது. கோவையின் முதன்மைக்குடிமக்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.   நான் இன்று காலைமுதல் கோவையில் இருப்பேன். இடம் Raja Nivas 30, bashyakaralu road east, R.S, RS Puram, Coimbatore, Tamil Nadu 641002   நண்பர்களை வரவேற்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/129646

அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி

    கல்கி வார இதழில் அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் குறித்து அமிர்தம் சூரியா எடுத்துள்ள பேட்டி.    

Permanent link to this article: https://www.jeyamohan.in/129660

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்து நம் முன்னோர்கள் பட்ட பாட்டை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எந்த நோக்கத்திற்காக அவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மஹாபாரதத்தை மொழிபெயர்த்தனரோ கிட்டத்தட்ட அதே நோக்கத்திற்காகவே நானும் இப்பணியைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் சொற்ப அளவைக்கூட அனுபவிக்காத எனக்கே சில இழப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129516

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா

  முழுமகாபாரதம் நிறைவு   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகாபாரதம் என்னும் இணையதளத்தில் ஏறத்தாழ ஏழாண்டுக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த மொழியாக்கம் வெளியாகியிருக்கிறது. தமிழில் இது ஒரு தனிப்பெரும் சாதனை. தன் செயலில் முழுதளிப்பும் இடைவிடா ஊக்கமும் கொண்ட ஒருவரால் மட்டுமே செய்து முடிக்க இயல்வதான பெரும்பணி இது. அத்தகையோர் இன்று அரிதானவர்கள்   சாதனையாளரான அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழாவை விஷ்ணுபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129499

கமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்

  ஜெ, நீங்கள் இந்துத்துவ அரசியல் கொண்டவர், ஆனால் இன்று உங்களுக்கு சினிமா வாய்ப்பு அளிக்கும் கமல்ஹாசனுக்காக இந்துத்துவர்களை எதிர்க்கிறீர்கள்- இது என் நண்பர் விவாதத்தில் சொன்னது. சமூகவலைத்தளத்திலும் இதை பலர் எழுதியிருந்தார்கள். உங்களுடைய ‘நிலைமாற்றத்தை’ கண்டித்தும் சினிமாவுக்காக சோரம்போகிறார் என்றும் உங்கள் இந்துத்துவ நண்பர்களும் எழுதியிருந்தனர். உங்கள் மறுமொழி என்ன? [இதை நல்லெண்ணத்தில்தான் கேட்கிறேன், சீண்டுவதற்காக அல்ல] ஜெ. நாகராஜன் *** அன்புள்ள நாகராஜன், தனக்கு மாறான ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அவர் இழிவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96902

சொல்லப்படாது எஞ்சியவை

  ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்முரசை புத்தகங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் அதை தொடராகவும் வாசிக்கிறேன். பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை விமானப்பயணங்களிலே முழுசாக வாசித்துவிடுவேன். ஆனால் நூலாக வாசிக்கையில்தான் அதன் முழுமையும் ஒட்டுமொத்தமான திட்டமும் தெளிவாகத்தெரிகிறது. சமீபத்தில் இருபதுநாட்கள் வெளிநாட்டில் இருந்தேன். ஒரே குளிர். ஒருநாளில் இரண்டு மணி நேரம்தான் வேலை. மிச்சநேரம் முழுக்க அறைக்குள்தான். ஆகவே வெண்முரசு கொண்டுபோயிருந்ததை வாசித்துக்கொண்டே இருந்தேன். முன்னாடியே இப்படி அனுபவம் இருந்ததனால் எடுத்துப்போயிருந்தேன். அங்கே சைவ உணவு இல்லை. ஆகவே வேறுவழியில்லாமல் ரொட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87953

வியாசபாரதமும் வெண்முரசும்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்… ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்… இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும் மஹாபாரதத்தின் சபாபர்வம் கோப்புகளைக் கண்டேன். வியப்படைந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன குறிப்புகளையும் நீங்கள் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்… உதாரணத்திற்கு கிருஷ்ணனும், பீமார்ஜுனர்களும் மகதத்தின் கடைவீதிகளில் நடந்தது; பெரு முரசுகள், மற்போர், ஜராசந்த வதம் முடிந்ததும் சகதேவனைச் சந்திப்பது என அனைத்திலும் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87889

Older posts «