Category Archive: நூல் வெளியீட்டு விழா

நிலம்பூத்து மலர்ந்த நாள்

  மலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில்  எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது இடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை நேரம் மாலை 6 மணி பங்கேற்பாளர்கள். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88863

கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா

  நான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது இடம்  சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை நேரம் மாலை 6 மணி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார் அனைவரையும் வரவேற்கிறேன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/87569

சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)

மதிப்பிற்குரிய  ஜெயமோகன் அவர்களுக்கு, இறைவன் ஒரு போதும் எனது பிரார்த்தனைகளுக்குசெவி சாய்க்க தவறியதில்லை                                                                          – மகாத்துமா காந்தி நம்பிக்கை என்பது பரிபூரணமோ,கீற்றளவோ அதனை எவ்வளவு கைக் கொள்கிறோம் என்பதே நமது வாழ்வின் வெளிப்பாடு.சாமான்ய மனிதரான காந்தி அவரின் உள்ளம்,ஆன்மா மற்றும் செயல்பாட்டின் வழியே ஒளியினை பெற்றுக் கொண்டவர்கள்,தீவிரமாக சத்தியத்தை தொடர்ந்தனர்.அப்படி தன் வாழ்க்கையை சுட்டெரிக்கும் நெருப்பினை போலவே அமைத்துக் கொண்டவர் ஜே.சி.குமரப்பா . ஜே.சி.குமரப்பா  அவர்கள் உருவாக்கிய காந்திய பொருளாதார சிந்தனைகள்,செயல் திட்டங்கள் அவரின் கால …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87423

கொடிக்கால் அப்துல்லா – என் உரை

  குமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான  கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில் வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில்   தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87038

நெல்லையில் பேசுகிறேன்

    நெல்லையில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி மணிவண்ணனின் கவிதைநூலான ’கேட்பவரே’ ஐ வெளியிட்டுப் பேசவிருக்கிறேன்   அனைவரும் வருக    

Permanent link to this article: https://www.jeyamohan.in/85874

நாளை சென்னையில்….

நாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா. இடம்     மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை நேரம்:    மாலை ஆறுமணி பங்கெடுப்போர் மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம் — குமரகுருபரன்        

Permanent link to this article: https://www.jeyamohan.in/84572