Category Archive: நகைச்சுவை

Comedy

“விடமாட்டே?”

மணித்திரத்தாழ் படத்தின் வசனங்கள். மலையாள மீம் மேக்கர் அஜ்மல் சாபு எடிட் செய்தவை கங்க இப்ப எவிடே போகுந்நு அதுகொள்ளாம் ஞான் பறஞ்ஞில்லே அல்லிக்கு கல்யாண ஆலோசன நடக்கான் போகுந்நு எந்நு கங்க இப்ப போகண்டா ஏ? ஞான் போகண்டே போகண்ட ஞான் இந்நு ராவிலே பறஞ்ஞ்சிருந்தநாணல்லோ…    

Permanent link to this article: https://www.jeyamohan.in/130549/

வாப்பாவின் பீயாத்து

  ஆமின தாத்தயிடெ பொன்னுமோளாணு நாட்டிலே சேலுள்ள பெண்ணாணு பாப்படேபுன்னார மோளாணு பாப்படே கொச்சு பீயாத்தூ கரிமீன் பிடய்க்கண கண்ணாணு கவித துடிக்கண கண்ணாணு கரளிலு முந்திரி சாறு நிறைக்கண அழகின்றே பொன்னொளி முத்தாணு   ஆமினா பாட்டியின் பொன்னான மகள் அல்லவா ஊரில் அழகான பெண்அல்லவா வாப்பாவின் செல்ல மகள்அல்லவா வாப்பாவின் சின்ன  பீயாத்து   கரிமீன் துள்ளும் கண்அல்லவா கவிதை துடிக்கும் கண்அல்லவா நெஞ்சில் முந்திரிச் சாறு நிறைக்கும் அழகின் பொன்னொளி முத்தல்லவா   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130535/

பாவம் மேரி

  ஆலிவர் வெண்டல் ஹோம்ஸின் [சீனியர்]  ‘மேரி ஜோக்ஸ்’ பிரபலம். அமெரிக்க நகைச்சுவைத் துணுக்கு நூல்களில் அவ்வப்போது காணப்படும்   மேரி கள்ளம் கபடமற்ற , அப்பழுக்கற்ற தேவதை. மாதிரிக்கு இரண்டு   மேரி அழுதபடி ஓடிவந்தாள்   “என் ஏஞ்சல், ஏன்டி அழறே?” என்றாள் அம்மா   “ஹாரி என் பொம்மையை உடைச்சிட்டான்”   “அடப்பாவி… என் செல்லத்தின் பொம்மையை ஏண்டா உடைச்சே?”   அடிவிழுகிறது   அழுதபடி ஹாரி பேசமுற்பட அம்மா கூவினாள்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129903/

நீங்களும் புதுக்கவிதை எழுதலாம்

  புதுக்கவிதை எழுதப்போகும் இளைஞர்களுக்கு சில ஆலோசனைகள். முதலில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும். கைகால்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். மூச்சை இழுத்துவிடுங்கள். நம்பிக்கை இருந்தால் குலதெய்வத்தை நினைக்கலாம். ஒன்றும் ஆகப்போவதில்லை. தைரியமாக இருங்கள். இதுவரை பல்லாயிரம் பேர் எழுதிவிட்டார்கள். இனியும் எழுதுவார்கள்.சிறந்த புதுக்கவிதை கொந்தளிப்புகளை உருவாக்கும்– அக்கவிதையில். அதைப்படிப்பவர்கள் உச்சகட்ட எதிவினைகளை உருவாக்குவார்கள், தங்கள் கவிதைகளில். ஆகவே கவிதை என்பது கவிதைக்காக மட்டுமே நிகழும் ஒருசெயல் என்பதை மீண்டும் நினைவுகூருங்கள். ஆரம்பிக்கும் முன்பாக உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/311/

மீமொழி

தம்பி ஒருவர் நீண்ட பாக்ஸ் கட்டிங் தலையும், அதில் கோழிச்சாயமும், விந்தையாக வழிந்த கிருதாவும், கிழிசல் ஜீன்ஸும் முடிச்சிட்ட சட்டையுமாக உற்சாகமாக இருந்தார். “படம் எப்டி தம்பி?” என்றேன் “தெறி சார்” என்றார் அருகிருந்த மலையாளி “ஆரு தெறி பறஞ்ஞு?” என்றார். அவரை ஒதுக்கி ”இல்ல படம் எப்டி இருக்குன்னு கேட்டேன்” “மாசு” என்றார். “செம மாசு” எனக்கு புரியவில்லை. “இல்ல தம்பி, நான் படம் எப்டீன்னு கேட்டேன்” என்றேன் “மரணமாசு” என்றார் “அதாவது?” என்றேன் “படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127013/

செட்டி நாட்டு மருமகள் மான்மியம்

செட்டிநாட்டு மாமியார் மான்மியம்     செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?   செட்டிநாட்டு மருமகள் வாக்கு   கண்ணதாசன்   அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா? அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான் பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக? ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா? கப்பலிலே ஏத்திவச்சா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8514/

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது. கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார்   செட்டிநாட்டு மாமியார் வாக்கு கண்ணதாசன்   நல்லாத்தான் சொன்னாரு நாராயணச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8512/

புண்படுத்தாத நகைச்சுவை என்பது…

  அன்புள்ள ஜெமோ நீங்கள் எழுதும் நகைச்சுவை கட்டுரைகளில் விமரிசனம் அத்துமீறிப்போகின்றன என்று எனக்கு தோன்றியிருக்கிறது. சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறீர்கள். நல்ல நகைச்சுவை என்பது எவரையும் கிண்டல்செய்யாததாக இருக்க வேன்டும். எவர் மனதையும் புண்படுத்தக் கூடாது. ஆனந்தவிகடனில் தேவன் எழுதிய நகைச்சுவை அப்படிப்பட்டது. அத்தகைய நகைச்சுவையை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?   நாதன்     அன்புள்ள நாதன், எவர் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை என்பது எங்கே உள்ளது? கேட்பவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் நகைச்சுவையை நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3741/

கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!

வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை எல்லாம் கூட்டிவந்து வச்சு ஒரு விவாதத்தை ஆரம்பிச்சிருக்கோம். முதல்ல சிற்றிதழ் எழுத்தாளரும் கவிஞருமான சோதியப்பா அவர்கள். வணக்கம் சோதியப்பா அவர்களே, இப்ப கருத்துச்சுதந்திரம்னா என்ன? கருத்துச்சுதந்திரம்னாக்க அது இப்ப வந்து நாம சொல்லக்கூடிய கருத்துக்கள் எந்தவகையான பிரக்ஞை மனநிலையிலே இருந்து வருதுன்னு நாம …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70664/

அடேய் குடிகாரா!

அட பைத்தியக்கார மோகன் என்ற எழுத்தாளரே கொல்லைப் புறமாக வந்து மதுவை வரவேற்க வேண்டாம்.எவனோ ஒருவனுடன் விபச்சாரத்திற்காக மது அருந்தியதை நீங்கள் ஏன் குறிப்பிட்டு தமிழ் இந்து பத்திரிகை நாசம் செய்கிறீர்கள்.வேறு ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால் எழுதுங்கள்.மதுவுக்கு ஆதரவு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இது முட்டாள்தனம் தனம் உங்களின் கேடுகெட்ட தனம் உங்களின் வக்கிர புத்தி. கணேஷ்குமார் [email protected] அன்புள்ள அறிவியல்கணேஷ்குமார் நன்றி ஆனால் மோகன் என்ற பேரில் மது அருந்தாத அப்பாவிகளும் இப்புவியில் உலவக்கூடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119079/

Older posts «